பத்தாம் வகுப்பு இயல் 1 “ அன்னை மொழியே ” Ø ‘ அன்னை மொழியே ’ என்ற கவிதையின் ஆசிரியர் யார் ? o பாவலரேறு பெருஞ்சித்திரனார் Ø பெருஞ்சித்திரனார் எங்கு , எப்போது பிறந்தார் ? o சேலம் மாவட்டம் சமுத்திரத்தில் 10.03.1933 இல் பிறந்தார் . Ø பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன ? o துரை .





