தகவல் தொழில்நுட்பத் துறை புதிய மாற்றத்தை சந்தித்து வருகிற தற் போதைய சூழலில், பல்வேறு நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்த திறமையான பணி யாளர்களை எதிர்பார்த்து வருகின்றன. இந்நிலையில் டிசிஎஸ் நிறு வனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, மிகத் திறமையான பணியாளர்களை …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
டிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது.
தமிழகத்தில் பதிவு அலுவலரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் பிறப்பு, இறப்பு சான்றிதழ்க வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் பிறப்பு மற்றும் இறப்பு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது நியதி. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், பாஸ்போர்ட்டுக்…
நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு. அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெருவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான தேசிய அளவிலான தகுதித் (நெட்) தேர்வு, வரு கிற டிசம்பர் 2 முத…
பாடத்திட்டத்தில் மாற்றம்: என்சிஇஆர்டி முடிவு
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது.
பாடத்திட் டதை மறு ஆய்வு செய்வற்கான குழு இந்த மாத இறுதியில் அமைக்கப் படவுள்ளது. இதுதொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் ரிஷ…
ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு - பள்ளிக்கல்வி புதிய உத்தரவு
பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயோமெட்ரிக் மற்றும் வருகை பதிவிற்கான மொபைல் செயலியின் பயன்பாட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நாள்தோறும் பிற்பகல் ஒரு மணியளவில் வருகைப்பதிவு விவரத்தை அனு…
2 நிமிடங்களில் கணித மாயச்சதுரங்கள் நீங்களும் ஆகலாம் கணித மேதை இராமானுசர்
நான்கு எண்களை மட்டும் உள்ளீடு செய்தால் போதும் மாயச்சதுரங்கள் தயார்.. Click here தயாரிப்பு: இரா.கோபிநாத், இடைநிலை ஆசிரியர், 9578141313, கடம்பத்தூர் ஒன்றியம். திருவள்ளூர் மாவட்டம்
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தலா ரூ.325 கோடியில் அமைக்க மற்றும் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் மோ…
மத்திய அரசில் வேலை... விண்ணப்பிக்க ரெடியா..?
SSC என்னும் ஸ்டாஃப் செலெக்ஷன் கமிஷன் நடத்தும் மத்திய அரசில் 34 விதமான பணிகளுக்காக தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைனின் அப்ளிகேஷன் சமர்ப்பிக்க நவம்பர் 25-ம் தேதி மாலை 5 மணி வரையில் காலக்கெடு உள்ளது. CGL 2019 Tier 1 தேர்வு ஆன்லைனில் 2020, மார்ச் 2 முதல் மார்ச் 11 வ…
பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசிற்கு உட்பட்ட பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ மற்றும் சி.ஏ பயின்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதி…
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Computer Teacher, History Teacher, Public Adm…
B.E. / B.Tech. பட்டதாரியா? பெல் நிறுவனத்தில் என்ஜினியர் வேலைவாய்ப்பு
பெல் நிறுனத்தில் காலியாக உள்ள 19 என்ஜினியர் பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
என்ஜினியர் : 19 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி: B.E. / B.Tech தேர்…
கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் 300 உதவியாளர் / இளநிலை பணியிட்ங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் ம…
குரூப் - 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நவம்பர் 6-இல் நேர்முகத் தேர்வு
குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன நவம்பர் 6-இல் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் - …
வரலாற்றில் இன்று 24.10.2019
அக்டோபர் 24 (October 24) கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது.
1260 – எகிப்திய சுல்தான் சாயிஃப் ஆட்-டின் …
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல.
அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் …
கொழுஞ்சி மருத்துவப் பயன்கள்
கொழுஞ்சியின் முழுத்தாவரமும் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. இது, மனிதர்களுக்கு உண்டாகும் மிதமான பேதி மற்றும் – பூச்சினை அகற்ற உதவுகிறது. கொழுஞ்சியின் விதைகளின் – சாறு, வயிற்றில் பூச்சிகள் உண்டாவதைத் தடுக்கும். குறிப்பாக குழந்தைகளின் தோல் வியாதிகளுக்குப் புறப்பூச்சாகப் பயன…
காலையில் செய்யும் உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்!
காலை உடற்பயிற்சி உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். இதை தினமும் பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் எதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப…
DAILY 20 BASIC MATHS OPERATIONS FOR ALL WORKSHEET 14 WITH ANSWER KEY BLACK &WHITE COLOUR EMPTY WORKSHEETS COLLECTIONS
DAILY 20 BASIC MATHS OPERATIONS FOR ALL WORKSHEET 14 WITH ANSWER KEY BLACK &WHITE COLOUR EMPTY WORKSHEETS COLLECTIONS
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION WORKSHEET 50 WITH ANSWER KEY
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION WORKSHEET 50 WITH ANSWER KEY
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION WORKSHEET 49 WITH ANSWER KEY
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION WORKSHEET 49 WITH ANSWER KEY















