ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட மற்ற நெட்ஒர்க்களுக்கு ஜியோ நெட்ஒர்க்கில் இருந்து செய்யப்படும் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் ஜியோ நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் ஜியோ நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ செலவை வழங்க மறுத்த உத்தரவு ரத்து
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்ட…
WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் ஸ்னேப்சேட் போல காணாமல் போகும் மெசேஜ்
உலகின் மிகப்பெரிய இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை அதன் பயனர்களுக்கு கொண்டு வருகிறது. புதிய சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பயனர்களின் அரட்டை அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் முயற்சிக்கிறது. உலகளவில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 150 மில்லி…
முடக்கற்றான் கீரையின் மருத்துவ குணங்கள்
தாவர இயல் பெயர்: Cardiospermum halicacabum
இதன் மறு பெயர்கள்: முடர்குற்றான், முடக்கறுத்தான்
வளரும் இடங்கள்: உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் காணக் கிடைக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து கிராமப்புறங்களிலும் காணக் கிடைக்கிறது.
பயன் தரும் பகுதிகள்: முழுத்தாவர…
நிலக்கடலை மருத்துவ பயன்கள்
நிலக்கடலை
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை…
இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும்நன்மைகள்! ! ! !
1. உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
2. இருதயம், கல்லீரல், சிறுநீரகம்,கண்கள் மற்றும்இரத்த நாளங்களில்உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.
3. மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த …
கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்
கீழாநெல்லி தாவர இயல் பெயர்: Phyllanthus niruri
இதன் மறு பெயர்கள்: இளஞ்சியம், அவகதவாய், கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய், காதமாதாநிதி, மாலறுது, மாலினி, வித்துவேசரம், பூதாத்திரி, பெருவிரியகா, காமாலை நிவர்த்தி
வளரும் இடங்கள்: இந்தக் கீழாநெல்லி இந்தியாவைச் சார்ந்த தாவரம் ஆகும். அரை…
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்ட மருத்துவக் குறிப்புகள்
அருந்தமிழ் மருத்துவம் 500
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை
காது…
EXEMPTION CERTIFICATE - NO OBJECTION CERTIFICATE - PSTM CERTIFICATE
Click here - EXEMPTION CERTIFICATE Click here - NO OBJECTION CERTIFICATE Click here - PSTM CERTIFICATE
குரு பெயர்ச்சி 2019: குருவினால் பலனடையப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
குரு பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப் போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதி நிகழப்போகிறது. குரு அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். குரு பகவான் தனுசு ராசியில் அமர்ந்து ஐந்து, ஏழு, ஓன்பதாம் பார்வையாக மேஷம், மிதுனம், சி…
பணிமாறுதல் சம்பள உயர்வு மகப்பேறு விடுப்பு EPF ESI சலுகைகள் தரவேண்டும். தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்விஇணைச்செயல்பாடு பாடங்களை பகுதிநேரமாக நடத்திட 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தார். தொகுப்பூதியம் ரூ.5ஆயிரம் தரப்ப…
பாடப் புத்தகத்தில் மாற்றம் இருந்தால்,தகவல் தெரிவிக்குமாறு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவு!
பாடப் புத்தகத்தில் மாற்றம் இருந்தால்,தகவல் தெரிவிக்குமாறு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சி.பி.எஸ்.இ., வா…
பள்ளிகளில் ஆதார் எண் பதிவுக்கான முகாம் - கல்வித்துறை
தபால் நிலையங்கள் வாயிலாக, ஆதார் பதிவு முகாம் நடத்த, பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாடுமுழுவதும், அரசின் அனைத்து திட்டங்களுக்கும், ஆதார் எண்முக்கிய அடையாள எண்ணாக பயன்படுத்தப்படுகிறது.
வங்கி கணக்கு, சமையல் எரிவாயு, உதவி தொகை திட்டங்கள், நல திட்டங்கள் மற்றும் பள்ளி…
PGTRB 2019 - முதுநிலை ஆசிரியர் தேர்வு மூலம் கூடுதலாக 84 பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப, செப்டம்பரில், கணின…
ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!!
ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!! இனி வரும் காலங்களில் அனைத்து கல்வித் துறை சார்ந்த தகவல்களும் வலைதளத்தில் பதியவேண்டி உள்ளது. ஆசிரியர்கள் இன்னும் கணினி பழக தெரியவில்லை வலைதளம் செல்ல தெரியவில்லை என தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல் இன்னும் கம்ப்யூட்டர் சென்டருக்…
நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி பிரிந்து சென்றன. இந்த நாளை அந்த ம…
TNPL 2019: ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.! உடனே விண்ணப்பிக்கவும்..!
தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள எனர்ஜி ஆப்ரேட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.42 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் த…
இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா..?
இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 115 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Guard-cum-peon
காலியிடங்கள்: 115 (தமிழ்நாட்டிற்கு 48)
சம்பளம்: மாதம் ரூ.9,560 - 18,545
வய…
தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் வேலை
தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: G eneral Manager-Projects - 01
பணி அ…
















