ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான 75 பேர்களை பணிநியமனம் செய்வதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…
"நான் சுஜித் பேசுகிறேன்!" - குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தி.மலை கலெக்டர்
திருச்சி மாவட்டம் மணப்பறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயதுக் குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என ஆட்சியர் கந்தசாமி உடுத்தவிட்டிருந்தார். அதோடு, அவரே நேரில் சென்று ஆய்…
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு ஆகியுள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவர்கள் 1 ஆசிரியர் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு...
பெண்களுக்கான பிரத்யேக நூலகம் ஒன்றைத் தனியாளாக அமைத்திருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை
பெண்களுக்கான பிரத்யேக நூலகம் ஒன்றைத் தனியாளாக அமைத்திருக்கிறார் சிதம்பரம் அருகேயுள்ள தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்த சசிகலா. அரசுப் பள்ளி ஆசிரியையான இவர், தன் ஊர்ப் பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். சசிகலாவின் சமீபத்திய சேவை முயற்சிதான்,…
வரலாற்றில் இன்று 03.11.2019
நவம்பர் 3 (November 3) கிரிகோரியன் ஆண்டின் 307 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
644 – இரண்டாவது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.
1493 – கரிபியன் கடலில் டொமினிக்…
SBI Bankல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு.
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் இன்று முதல் மாறியுள்ளது. சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் எப்படி மாறியுள்ளன என்பது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். சொத்துக்கள், வைப்புத்தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படையில் நாட்டின் மி…
அரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான 75 பேர்களை பணிநியமனம் செய்வதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்…
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற 50 அரசு டாக்டர்கள் பணி இடமாற்றம் தமிழக அரசு நடவடிக்கை
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 4 ஆயிரத்து 683 டாக்டர்கள் நேற்று (நேற்றுமுன்தினம்) வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தனர்.
மக்கள் மற…
பதுக்கல் தங்கத்தை கணக்கு காட்டி வெளியே வர பொது மன்னிப்பு திட்டம், பரிசீலனையில் இல்லை மத்திய அரசு திட்டவட்டம்
பதுக்கல் தங்கத்தை கணக்கு காட்டி வெளியேவர பொது மன்னிப்பு திட்டம் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை அடியோடு ஒழித்துக்கட்ட பிரதமர் மோடி அதிரடியாக 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந்தேதி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.
இதன்மூ…
அடுத்தகட்ட இணையதளப் புரட்சி சீனாவில் இன்று 5ஜி சேவை ஆரம்பம்
சீனாவில் இன்று 5ஜி சேவை ஆரம்பமாகிறது. அடுத்தகட்ட இணையதளப் புரட்சியின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.
5ஜி என்பது செல்போன்களுக்கு மட்டுமே உரிய அகண்ட அலைவரிசை தொழில்நுட்பமாகும். இன்றைய 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாள…
அபாய அளவைத் தாண்டியது காற்று மாசு டெல்லியில் ‘அவசர நிலை’ அறிவிப்பு வரும் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளதால் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி களுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீபாவளி பண்டிகை நாள் முதல் காற்று மாசு அதிக ரித்தது. அண்…
ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க கல்வித்தகுதியை வலியுறுத்தக்கூடாது போக்குவரத்து ஆணையர் உத்தரவு
போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989-ன் 8-வது விதிமுறை இருந்தது.
இந்த விதிமுறை கிராமப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்வி அறிவு இல்லாத திறமையான ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக …
ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? முழு விபரம்
எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில்
ரேஷன் கார்டு,
டிரைவிங் லைசென்ஸ்,
கிரயப் பத்திரம்,
இன்ஷூரன்ஸ் பாலிசி
என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற…
ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
பாரதிதாசன் பல்கலை ஆசிரியர் பணி நியமனத்தில், முறைகேடுகள் நடந்திருப்பதாக, பல்கலை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பாலமுருகன் கூறியதாவது: திருச்சி, பாரதிதாசன் பல்கலையில் காலியாக உள்ள, 54 ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பணி, இந்தாண்டு ஜூலையி…
பி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்
பி.எப்.பில் பணம் எடுக்க யு.ஏ.என். எண்ணிற்காக, பணியாற்றும் நிறுவனத்தை இனி சார்ந்திருக்கதேவையில்லை, இனி நீங்களே உங்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளலாம். இதற்கான வசதி இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால…
இம்மாதம் 22 நாட்கள் பள்ளி வேலைநாளாக செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை
நவம்பர் மாத பள்ளி வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம், 22 நாட்கள், பள்ளிகள்இயங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறையில், ஒன்று முதல் ஐந்து வரை, ஆண்டுக்கு, 220 நாட்களும், மற்ற வகுப்புகளுக்கு, 210 நாட்களும் வேலை நாட்களாக உள்ளன. இதில், தொடக்கப் பள்ள…
2 nd term FA (b) - 1 to 8th Standard - Surya Publications
Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya - Download Here Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya - Download Here Std 3 - Term 2 - FA (b) - All Subjects - Surya - Download Here Std 4 - Term 2 - FA (b) - All Subjects - Surya - Download Here Std 5 - Term 2 - FA (b) - …
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வு தேர்வு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக்கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நவம்பர் 3-ம் தேதி நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை (நவ.3) நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும்…













