" பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - எனவே இப்போட்டி தேர்வில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகள்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
DEE - பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்.
உள்ளாட்சி தேர்தல்: அலுவலர்களுக்கு பயிற்சி
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தேசிய தகவல் மையம் வாயிலாக, அலுவலர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், தேர்தலை நடத்த, நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில…
அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' -பூஜா குல்கர்னி கடிதம்
அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2017ல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டத…
தலைசுற்றல் ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை!
தலைசுற்றல் ஏன் வருகிறது?
தலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம். இதில், 1 சதவீதம் பேருக்கு, மூளைய…
புதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜன.8-ல் வேலைநிறுத்தம்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2020, ஜன.8ல் இந்திய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன், ஏழாவதுஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், புதிய பெ…
உங்கள் வாக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் - Direct Link !!
உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே மேற்கண்ட இணைப்பை பயன்படுத்தி உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டால் உங்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் எந்த வரிசை எண…
சிறந்த தொழில் முனைவோர்களுக்கான விருது விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு
2016-17, 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில் முனைவோர்களுக்கான மற்றும் பெண்களுக்கான மாண்புமிகு முதலமைச்சர் விருதுகள் வழங்குவது - விருது விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு.
உறங்கும் சமயத்தில் செய்ய கூடாத விஷயங்கள்..
இன்றுள்ள பெரும்பாலானோர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுற்று வருகின்றனர். அந்த வகையில்., பலரும் பல விதமான காரணத்திற்காக தூக்கத்தை துளைத்துக்கொண்டு வரும் நிலையில்., பலர் காரணமின்றி தூக்கத்தை இழந்து உள்ளனர்.
இதனால் நமது உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு., எதிர்கால வாழ்க்க…
பொதுத்தேர்வு மாணவர்களின் விபர திருத்தம் செய்ய அவகாசம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களில்திருத்தம் செய்வதற்கு, வரும், 11ம் தேதி வரை, சி.பி.எஸ்.இ., அவகாசம் அளித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வை…
ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு.
ஆசிரியர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், மே மாதம் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படு…
உள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு?
உள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப யாருக்கெல்லாம் விலக்கு? திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். Local Election 2019 - Form (pdf)...
மாணவர்கள் கற்கும் வழியறிந்து ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்: மாவட்டக் கல்வி அலுவலர்
மாணவர்கள் கற்கும் வழியறிந்து ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்: மாவட்டக் கல்வி அலுவலர்
பட விளக்கம் DEO & DEO1:
ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை மூன்று ஒன்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்ன…
PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
2144 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு 27.09.2019 முதல் 29.09.2019 வரையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்க நாடுநர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் சான…
மாணவர்களுக்கு கதை புத்தகம் வாங்க ஆண்டுக்கு 40,000 ரூபாய் செலவிடும் அரசுப் பள்ளி ஆசிரியை!
பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புப் பழக்கமே மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும்; வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்" என்பதை அழுத்தமாகக் கூறுகிறார் ஆசிரியை ரேணுகா. இதற்காக தன் வீட்டிலேயே வாரம்தோறும் `புத்தக வாசிப்பு முகாம்' நடத்திவருவதுடன், தன் சொந்தப் பணத்தில் ஆண்டுக…




















