தமிழ்நாடு அரசு, வனத்துறையில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : 320
வனக்காப்பாளர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வரலாற்றில் இன்று 09.12.2019
டிசம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) – பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நா…
'டி' பிரிவு ஊழியா்களை 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!
தமிழகத்தில் அரசு 'டி' பிரிவு ஊழியா்களை 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழக மருத்துவத்துறை அனைத்து பணியாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் வெங்கடாசலம் தாக்கல் செய்த …
BIOMETRIC- வருகைப்பதிவு நேரம்(BIOMETRIC WARNING) குறித்து மேலூர் கல்வி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
வருகைப்பதிவேடு முறைமை சார்பாக கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை
பின்பற்றுமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை தரும் நேரங்களான காலை 9 மணி வரை பச்சை நிறம், 9 மணி முதல் 9.15 மணி வரை - மஞ்சள் நிறம் மற்றும் 9.15 மணி முதல் 9.30 மணி…
410 பள்ளிகளில் 5 க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளனர்- இன்றைய(08.12.2019)"Times of India" செய்தி
govt Primary Schools are With Less than ten Students. # According to a Latest drive the school edu department found around 410 schools with less than five Students in this academic year. # The schools are likely to be merged with the nearest schools. The govt will take a cal…
தமிழக அரசின் கல்வி டிவி சேனல்- தகுதியானவர்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து கல்வி சேனலின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு
தமிழக அரசின் கல்வி டிவி சேனல் ஒருங்கிணைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், புதிய ஒருங்கிணைப்பாளரை நியமித்து கல்வி டிவி சேனலின் தரத்தை மேம்படுத்தவும் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை வளர்நகரைச் சேர்ந்த ஆர்.அருண் சார்பில் உயர் நீதி…
அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வு பயிற்சி அளிக்கிறது அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் …
9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் புதிய தேர்வு: 8.45 லட்சம் பேருக்கு நடப்பு கல்வியாண்டில் அறிமுகம்
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்ட ஏற்பளிப்பு குழு சார்பில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில்நாட்டம் அறிதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5, 8ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்ப…
12th Computer Science - Full Study Material - Tamil Medium - Mr Nedunchezhian
12th Computer Science - Full Study Material - Tamil Medium - Mr Nedunchezhian - Download here
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒழுக்கம் சாா்ந்த கல்வி: மத்திய இடைநிலை கல்வி வாரியம்!!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ஒழுக்கம் சாா்ந்த கல்வி விருப்பப் பாடமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம…
ராஜினாமா செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!
20 ஆண்டுகள் பணியில் இருந்த பின்னர் ராஜினாமா செய்த அரசு ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து யமுனா பவர் லிமிட்டட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்குநீதிபதிகள் சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அ…
தனி நபர் வருமான வரி குறைகிறது.. நிர்மலா சீதாராமன் சூசக பேச்சு
தனி நபர் வருமான வரியை மத்திய அரசு குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூசகமாக தெரிவித்தார்.
டெல்லியில், இன்று நடந்த, இந்துஸ்தான் டைம்ஸ் ஊடக உச்சி மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
"வ…
புறப்பொருள் இலக்கணம்
புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். இவ்வாறன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவ…
5th Public Exam - Model Question Paper
ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள் Click here To Download - Tamil Questions Click here To Download - English Questions Click here To Download - Science Questions Click here To Download - Social Questions
8th Public Exam - Model Question Paper
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள், பருவம்-2, அனைத்து பாடங்கள்( தமிழ் & ஆங்கில பிரிவு)
தயாரிப்பு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திருவள்ளூர் மாவட்டம்.
8TH TAMIL - CLICK HERE
8TH ENGLISH - CLICK HERE
8TH MA…
DSE - அறிவியல் பெருவிழா 2020 - பள்ளி மாணவர்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது ( கடைசி தேதி 18.12.2019)
தமிழக அரசின் கீழ் இயங்கும் அறிவியல் நகரம் எனும் நிறுவனம் சென்னை அறிவியல் விழா எனும் நிகழ்ச்சியினை நடத்தவுள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளி மாணாக்கர்களிடமிருந்து அறிவியல் வடிவமைப்பிற்கான கருத்துருக்களை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவியல் படைப்ப…














