கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரியைச் சேர்ந்த லலிதா பாய், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
இடைநிலை ஆசிரியராக கடந்த 1971ல் நியமிக்கப்பட்டேன். எனது பணி வரன்முறை ெசய்யப்பட்டு 73ல் தகுதி காண் பருவத்தை முடித்தேன். கடந்த 1981ல் தேர்வு நிலை, 1991ல் சிறப்பு நிலையும் வழங்கப்ப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த அவர்களின் செயல்முறைகள்..
பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த கன்னியாகுமரி CEO அவர்களின் செயல்முறைகள்..
5, 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்ற செய்ய தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு!
பொதுத்தேர்வு எழுதும் 5, 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டிலிருந்து கல்வியாண்டி…
8-ஆம் வகுப்புக்கு பொதுத் தோ்வு: தடுமாற்றத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள்!
விரைவில் பொதுத் தோ்வை எதிா்கொள்ள உள்ள 8ஆம் வகுப்பு மாணவா்கள் மட்டுமின்றி, வழிகாட்ட வேண்டிய ஆசிரியா்களும் வினா வடிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முதல் முறையாக 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு பயிலும் ம…
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு: மாணவா்களின் பெயா்ப் பட்டியலை பிழையின்றி பதிவேற்ற அறிவுறுத்தல்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுவதையொட்டி, மாணவா்களின் பெயா்ப் பட்டியலை பிழையின்றி ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அ…
வரலாற்றில் இன்று 12.12.2019
டிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
627 – பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.
1098 – சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்…
2020 முதல் WhatsApp செயல்படாது.... காரணம் என்ன தெரியுமா?
எதிர்வரும் சில வாரங்களில் WhatsApp, சில ஸ்மார்ட்போன்களில் தனது சேவையினை முடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பயன்பாட்டின் கேள்விகள் பிரிவில் புதுப்பிக்கப்பட்டபடி, பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS தொலைபேசிகளில் WhatsApp சேவை முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பழைய மொ…
12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் (OLD SYLLABUS) தேர்வு எழுத கடைசி வாய்ப்பு:-
மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று 11.12.2019 முதல் 20.12.2019 வரை தங்களின் விண்ணப்பத்தினைப் பதிவு செய்து கொள்ள வ…
ஒரே நாளில் தேர்தல் பயிற்சி மற்றும் NMMS தேர்வு நடப்பதால் ஆசிரியர்கள் குழப்பம் !!
தேசிய வருவாய் வழி திறன் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நாளில் உள்ளாட்சி தேர்தல் பணிக்கான முதல் கட்ட பயிற்சி முகாமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
Tamil medium, class 6-10 Practice content for All Subjects
Exam fever for Students - No more...
Let's make it easier with Diksha practice contents
Tamil medium, class 6-10 Practice content for All Subjects Click Here To Download - 6 to 10 Exam Practice Conten
Exam time let us help students to revise and recall all the lessons!! …
கணித திறனறிவு தேர்வு ( 05.01.2020 ) - மாணவர்கள் பங்குபெறுவது தொடர்பான செயல்முறைகள்!
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் 5,6,7,8 ஆகிய வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு சென்னை - 25, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் நிறுவனம் மூலம் கணித திறனறிவு தேர்வு 05.01.2020 அன்று நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் அலுவலரின் பணிகள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கான அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 15.12.2019 மற்றும் 22.12.2019 ஆகிய தேதிகளிலும் மூன்ற…
12th - Tamil Half Yearly Examination Dec 2019 - Answer Key
12th - Tamil Half Yearly Examination Dec 2019 - Answer Key - Mr Kasi Lingam - Download here 12th - Tamil Half Yearly Examination Dec 2019 - Answer Key - Mr Sureshu - Download here
11th - Tamil Half Yearly Examination Dec 2019 - Answer Key
11th - Tamil Half Yearly Examination Dec 2019 - Answer Key - Mr Sureshu - Download here
ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!!
ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி தொடரப்பட்ட வழக்கில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடரந்து குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.
கல்வியாண்டின் இறுதியில் பள்ளி வேலை நாள் 210 நாட்கள் இருக்க வேண்டும் - திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர்.
2019 இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை திருச்சி மாவட்டம்
1,5,6,7,8 வகுப்புகளுக்கு உடல்நலக்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் தேர்வுகளுக்கான வினாக்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களே தயாரித்து நடத்த வேண்டும்.
24.12.2019 முதல் 01.01.2020 முடிய அரையாண்டு தேர்வு விடுமுறை
கல்வியாண்டின் இறுத…
விபத்தில் ஆசிரியர் பலி: ரூ.1 கோடி இழப்பீடு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்த பெருவாக்கோட்டையை சேர்ந்தவர் கருணாகரன் 35.சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தார். 2017 ஆக.3 ல் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு வந்துவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பினார். உலஊ…
EMIS இணையத்தில் PINDICS தகவல் பதிவுகளை ஆசிரியர்கள் 16.12.2019க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
நிகழ்வுகளை வடிவமைத்து மாணவரின் கற்றல் அடைவு நிலையினை மேம்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளும் செயல்திறனை சுயமதிப்பீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.
இச்செயல் திறனை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து அதனை முழுமையாக பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரி…


















