SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மார்ச் மாத -2020 நாட்காட்டி
👉🏼 BEO அலுவலக குறைதீர் நாள் 07.03.2020 👉🏼 R.L - 03.03.2020 - வைகுண்டசாமி பிறந்த தினம் 👉🏼 அரசு பொது விடுமுறை - 25.3.2020 - தெலுங்கு வருட பிறப்பு 👉🏼 +2 பொதுத் தேர்வு - 02.03.20 முதல் 24.03.20 வரை 👉🏼 +1 பொதுத் தேர்வு - 04.03.20 முதல் 26.03.20 வரை 👉🏼 SSLC பொதுத் தேர்வு …
அருகம்புல் குடிச்சா உடலில் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன தெரியுமா?
இன்சுலினை கட்டுக்குள் வைக்கிறது:-
இயற்கையாக கிடைக்கும் அருகம்புல் செயல் இழந்த உடல் உறுப்புகளை சிறுக சிறுக எல்லா சுரப்பிகளையும் இயற்கையாக செயல்பட வைத்து இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
எப்படி குடிப்பது:
காலையில் அருகம்புல் ஒரு கட்டு எடுத்து, விரல் நீள இஞ்சியைத் தோல் ச…
அஜீரணத்தை சரி செய்யும் ஏலக்காய
அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாய…
பிளஸ்2 தேர்வு தொடங்கியது: மொழிபாடத்தேர்வு எளிமை மாணவர்கள் மகிழ்ச்சி
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மொழிப்பாடத் தேர்வு நடந்தது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தமிழ் மொழிப்பாடத்தை எழுதினர். தேர்வில் இடம்பெற்ற கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிளஸ்2 மாணவர…
தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பிளஸ் 1 பொதுத்தோவு: 8.32 லட்சம் போ எழுதுகின்றனா்
சென்னை: தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கான பொதுத்தோவு மாா்ச் 4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்தத் தோவினை 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 போ எழுதவுள்ளனா்.
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் பிளஸ் 2 பொதுத்தோவு திங்கள்கிழமை முதல் தொடங…
தமிழ் வழியில் படிக்கும் பிளஸ் 2 மாணவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து சரிவு
சென்னை: மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோவெழுதும் மாணவா்கள் எண்ணிக்கையும், குறிப்பாக தமிழ் வழியில் படிப்போரின் எண்ணிக்கையும் தொடா்ந்து சரிந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்க…
மாா்ச் 31-க்குள் பான் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் ரூ. 10,000 அபராதம்
புது தில்லி: வரும் 31-ஆம் தேதிக்குள் பான் அட்டையுடன் (வருமான வரி நிரந்தர கணக்கு எண்) ஆதாா் எண்ணை இணைக்காவிட்டால் ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
பான் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கு நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதி இறுதி நாள் என்று வரும…
பள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனுப்புதல் - சார்பு! Director Proceeding
பள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனுப்புதல் - சார்பு!!!
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு-பணி நிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு-பணி நிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக முதல…
SBI (Salary Package) தங்களது சேமிப்புக் கணக்கை தலைமையாசிரியர் மூலமாகவே ஊதியக் கணக்காக மாற்றிக் கொள்ளலாம் - CEO Proceedings And Application Form!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிப்புரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் ஏற்கனவே தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கினை ( Savings Account ) தற்போது …
10 TAMIL ONLINE TEST 7
10 TAMIL ONLINE TEST 7 வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல் -------------- புறநானூறு
குறுந்தொகை
நறுந்தொகை
நற்றிணை
சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்-------------- இளங்கோவடிகள்
நப்பூதனார்
அதிவீர ராமப்பாண்டியன்
பாரதியார்
மலைபடுகடாம் – இந்நூலை எழுதியவர்? பெருங்கெளசிகனார்
நப்பூதன…
DEE - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்!
தொடக்கக் கல்வித் இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவிபெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு இறுதிக்கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் விதிகளின்படி கணக்கிட்டு சரியான முறையில் வழங்கப்பட வேண்டியது மாவட்டக் கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும் .
* …
ஆதரவற்ற மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் இலவச கல்வி - விண்ணப்ப அறிவிப்பு.
தாய் / தந்தை / இருவரும் இல்லாத 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்பிலும் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி , கல்லூரிப் படிப்பு வரை ( தங்குமிடம் , உணவு , சீருடை , மருத்துவ வசதி , எழுது பொருட்கள் , கணினிப் பயிற்சி மற்றும் விளையாட…
சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் தேதி அறிவிப்பு.
சட்டமன்றப் பேரவையில் பல்வேறு துறை சார்ந்த மானியக்கோரிக்கை விவாதமானது 11.03.2020 அன்றுமுதல் துவங்குகிறது. அதில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - 12.03.2020 அன்று நடைபெறவுள்ளது.
தேர்வுத்தாளில் இப்படியா எழுதுவது? ஆசிரியரை கவர்ந்த மாணவரின் கோரிக்கை.!
மாணவர் ஒருவர் அவருடைய தேர்வுத்தாளில், "உங்களால் முடிந்தால் என்னுடைய போனஸ் மதிப்பெண்களை தேவைப்படும் வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள்" என்று எழுதியுள்ளார்.
வின்ஸ்டன் லீ என்ற ஆசிரியர் அவருடைய மாணவர் ஒருவர் தேர்வுத்தாளில் வைத்த கோரிக்கையை புகைப்படம் எடுத்து, அதனை ச…
அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கவுன்சிலிங் முறையில் இடமாற்றம் செய்யப்பட்ட…



















