Click here to download -pdf
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு
கொரோனா அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜன.31-ம் தேதி வரை மத்திய அரசின் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் பணி நேரத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய தய…
TN-EMIS School App - State EMIS team வெளியிட்ட வழிகாட்டுதலில் 10 முக்கிய அம்சங்கள்:
EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின் பணி என்ன? State EMIS team வெளியிட்ட வழிகாட்டுதல் வீடியோவின் முக்கிய அம்சங்கள்: 1. புதிய Emis செயலியில், பள்ளியின் 11 இலக்க DISE எண் மற்றும் EMIS Password மூலம் தலைமை ஆசிரியர் Login செய்ய வேண்டும். 2. Today's status ல் fully not working…
TN EMIS SCHOOL NEW APP - ஐ எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்!
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி EMIS இணையதளத்தில் ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம் பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் Today Status என்பதை Click செய்து பள…
ADW - ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.
இன்று 08.01.2022 மற்றும் 10.01.2022 , 11.01.2022 , 12.01.2022 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் / காப்பாளர்களுக்கான கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் நடைபெறவிருந்த கலந்தாய்வுகளுக்கான தேதி பின்னர் …
Emis transfer application Print option available
H.M approval செய்த பின்னர் - மீண்டும் individual login செய்து print எடுத்து கொள்ளலாம்...
கவுன்சிலிங் முடியும் வரை நிர்வாக மாறுதல் நிறுத்தம்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் பணிய…
10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு..! தேர்வுத்துறை புதிய கட்டுப்பாடு அறிவிப்பு.
10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதேப்பள்ளியில் மதிப்பீடு செய்யக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் நடப்பு கல்வியாண்டில் படிக்கும…
ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் - ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதால் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றிய பள்ளிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கை- 2
ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் - ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதால் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றிய பள்ளிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கை- 2
இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தான் எல்லா வேலையும்: நிறைவேறியது மசோதா!
இனிமேல் டிஎன்பிஎஸ்சி மூலம் தான் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் என திருத்தப்பட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொத…
ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து ஆணையரின் செயல்முறைகள்
2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை ( EMIS On…
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி கூடுதலாக இரண்டு நாட்கள் வழங்கப்படும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்து உள்ளார். அதன்படி , ஆசிரியர்கள் பணி மாறுதல் விண்ணப்பத்தை ஏமிஸ் இணையதளத்தில் 9-1-22 5.00 பிற்பகல் வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





