சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் . கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் சென்னை மாநகராட்சி திடீர் உத்தரவு. காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளோர் RTPCR சோதனை மேற்கொள்ள வேண்டும் - மாநகராட்சி
Share:

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 ஊழியர்கள் பயன்பெறுவர் ஏற்கனவே கடந்தாண்டு 14% ஆக இருந்த நிலையில் தற்போது 28% ஆக அகவிலைப்படி உயர்…
Share:

பள்ளிக் கல்வித்துறையில் 38,114 காலிப்பணியிடங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 38,114 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இளநிலை மற்றும் முதுநிலை என 2 பிரிவுகளில…
Share:

உடல் எடை அதிகமாக இருக்கா? இந்த ஒரு டம்ளர் சூப் போதும்..!30 நாட்களில் உடல் எடை குறையும்..!

உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க அருமையான சூப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு மிகவும் முக்கியமான பொருள் கொள்ளு. கொள்ளு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 200 கிராம் கொள…
Share:

பள்ளிக்கல்வி, சமூகநலம், மின்துறை அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

பள்ளிக்கல்வித் துறை, சமூகநலத் துறை மற்றும் மின்சாரத் துறை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். கடந்த சில நாள்களாக துறைவாரியாக முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வினை தலைமைச் செயலகத்தில் முதல்வா்…
Share:

பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஜூன் 2022 மாத ஊதியம் முழுவதுமாக வழங்க உத்தரவு.

 பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஜூன் 2022 மாத ஊதியம் முழுவதுமாக வழங்க உத்தரவு.
பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஜூன் 2022 மாத ஊதியம் முழுவதுமாக வழங்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!
Share:

10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு - தேர்வுத்துறை

10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு - தேர்வுத்துறை
10,12 வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20 6 2022 திங்கட்கிழமை காலை வெளியிடப்படும் தேர்வுத்துறை அறிவிப்பு
Share:

10ம் வகுப்பு தேர்வு: நாளை ரிசல்ட்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.கடந்த மே 6 முதல் 30 வரை நடத்தப்பட்ட தேர்வில், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த, 9.5௦ லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முடிந்து விட்டன. இதையடுத்து, 10ம் வகுப்பு ப…
Share:

மாணவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு; தனித்திறன்களை மெருகேற்ற பயிற்சி

அரசுப்பள்ளிகளில், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குவோருக்கு, வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\ அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் திறனை வளர்க்கும் விதத்தில், கல்வி இணை செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த பள்ளிக்கல்வித்…
Share:

ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான குறிப்புகள்

1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture). 2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடல…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:நட்பியல் அதிகாரம்: மருந்து குறள் : 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். பொருள்: நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச்…
Share:

பாடக்குறிப்பு ஆசிரியர் சுயவிவரம் - மாதிரி -Bio-Data Lesson plan Bio- Data(2022-2023)

பாடக்குறிப்பு ஆசிரியர் சுயவிவரம் - மாதிரி -Bio-Data Lesson plan Bio- Data(2022-2023)
Share:

CRC Meeting - அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறும்.

CRC Meeting - அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெறும்.
வட்டார வள மைய கூட்டம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை அருகிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் சனிக்கிழமை 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் , மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவ…
Share:

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தோ்தல் நேரத்தில் திமுக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம்…
Share:

பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்

 பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்
உங்கள் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள பல்வேறு வசதிகள் உள்ளன. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்ப…
Share:

ஆசிரியர்களுக்கான ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சிக்கான கால அட்டவணை வெளியீடு.

ஆசிரியர்களுக்கான ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சிக்கான கால அட்டவணை வெளியீடு.
Spoken English Programme In continuation of State - level Spoken English training for Key Resource Persons handling English for classes 4 to 9 , the State Council of Educational Research and Training is planning to conduct the District level Spoken English training to the B…
Share:

திட்டமிட்டபடி நாளை மறுநாள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

திட்டமிட்டபடி நாளை மறுநாள் 17-ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் தேர்வுத்துறை நடவடிக்கை.
Share:

கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன?

கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன?
ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2021-22ஆம் கல்வியாண்டுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் தொடக்கக்கல்வி துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களான நம்மைத்தவிர மற்ற அனைவருக்கும் முடிக்கப்பட்டு விட்டது. இதை நடத்துவதற்கு எந்த சங்கமும் வலியுறுத்துவதாகவோ கவலைப்பட…
Share:

தனியார் பள்ளி பெற்றோர்களுக்கு fees கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் நோட்டுகள் மற்றும் சீருடைகளை அங்கேயே வாங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா காரணமாக பெற்றோர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்ப…
Share:

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
2022 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரிடையாக 20.06.2022 - க்குள் http:/nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதள முகவரியில் நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி …
Share:

Total Pageviews

Categories