New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees- Guidelines for claim under New Health Insurance Scheme Necessary Instructions Issued- Regarding. CPS - NHIS Scheme gov Letter - Download here...
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்…
2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
2022-23 ஆம் கல்வியாண்டு - 11 ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - உத்தேச தேவைப் பட்டியல் கோருதல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.
TNPSC - தேர்வர்கள் விண்ணப்பத்தை நேர் செய்ய கூடுதல் அவகாசம்!!!
இணைய வழி விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பிறகு மாற்றங்கள் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பான செய்தி வெளியீடு.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2022
திருக்குறள் : குறள் எண் – 988 பால் – பொருட்பால் இயல் – குடியியல். இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். விளக்கம்: சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று. பழமொழி : It is hard to please all parties. ஒருவர…
இணையதளத்தில் இன்று பிளஸ் 1 விடைத்தாள் நகல்
பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல், இன்று வழங்கப்பட உள்ளது. அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 1 பொது தேர்வு விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு, இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இன்று மதியம், 12:00 மணி முதல், வி…
பள்ளி மாணவர்களுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி
வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 13,495 மாணவ, மாணவிகளுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, அம்மாணவர்கள் பிளஸ் 2 படித்து வரு…
மாநில பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 162 கேள்விகள்: தமிழக பள்ளிக்கல்வித் துறை தகவல்
நடப்பாண்டுக்கான நீட் தேர்வுநாடு முழுவதும் கடந்த 17-ம் தேதிநடத்தப்பட்டது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள்இடம் பெற்றுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் தேர்…
TNPSC - குரூப் 1 தேர்வுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தரவரிசைப் பட்டியல் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 66 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கத் தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசுமேல்நிலைப் பள்…
IGNOU பல்கலை UG & PG சேர்க்கைக்கான மறுபதிவு தேதி நீட்டிப்பு...!
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (IGNOU), ஜூலை 2022 சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவை நீட்டித்துள்ளது. அதன்படி, IGNOU ஜூலை 2022 -க்கான அனைத்துப் படிப்புகளுக்கும் மீண்டும் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக இந்த தேதி ஜூலை 15 வரை மட…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2022
திருக்குறள் : குறள் 987 பால் – பொருட்பால் இயல் – குடியியல் இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால். விளக்கம்: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும் பழமொழி : A man is known by the company he keeps. நம் …
மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 26.07.2022 நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - 2021 - 2022 கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் சார்பான விண்ணப்பங்களை 22.0…













