திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம்:கேள்வி குறள் எண்:411
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு 67,079 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எம்பிபிஎஸ் கலந்தாய்வு முடிந்த பிறகு துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்த மருத…
3 ஆண்டு ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்களை கட்டாய இடமாறுதல் செய்ய திட்டம்: பள்ளிக்கல்வி துறை கணக்கெடுப்பு
பள்ளிகள், அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை இடமாறுதல் செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்…
கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க உயர் கல்வித் துறை அனுமதி
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கி உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் (பொறுப்பு) ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசா…
முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஜுலை -2024 முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் பயிற்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு , தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் , உறுப்பினர் செயலரின் கடிதத்தின்படி , பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முத…
Transfer Counselling - Primary HM And Middle School HM state level vacancy List
PSHM State level vacancy list.xlsx: Download here MSHM state level vacancy list.xlsx: Download here
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக ஆசிரியர் நோட்டீஸ் வழங்கி அழைப்பு
அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 300 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்துவதாக ஆசிரியர் அறிவிப்பு செய்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார். அரசு பள்ளிகளில் இலவச கல்வியுடன், மாணவர்களுக்கு சீரூடை, புத்தகம், கல்வி உதவித்தொகை, சைக்கிள், காலணி, உணவு, லேப்டாப் என, பல …
உடற்கல்வி ஆசிரியர் - உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் I உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! DSE - PET, PD 1 & PD 2 Deployment Proceedings Download here
6 முதல் 12 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.
உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் 6 முதல் 12 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - SPD & DSE இணைச் செயல்முறைகள்! Hi Tech Lab Quiz Program - Instructions👇👇👇 Download here
ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு விசாரணை தேதி மாற்றம்!!!
உச்சநீதிமன்றத்தில் வருகிற 09-07-2024 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு 16-07-2024 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் - DSE செயல்முறைகள்!
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் - DSE செயல்முறைகள்! DSE - National Teachers Award - Proceedings👇👇👇 Download here
TNSED SCHOOLS APP- NEW UPDATE-Version 0.1.6
TNSED SCHOOLS APP- NEW UPDATE-Version 0.1.6 Date : 03.07.2024 What's New Last updated Jul 3 , 2024 * Bus Pass Module Changes . * Bug Fixes and Performance Improvement . 👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
General Teachers Transfer counseling - How To Challenge Seniority?
GENERAL TRANSFER COUNSELING 2024-2025 General Teachers Transfer counseling seniority list in EMIS portal. Candidates - Raise Challenge pdf👇 Download here
Teachers Transfer 2024 - இன்று ( 04.07.2024 ) யாருக்கு?
DEE - தொடக்கக் கல்வித்துறை 04.07.2024 வியாழக்கிழமை * நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு. ( வருவாய் மாவட்டத்துக்குள்...) * தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு. ( வருவாய் மாவட்டத்துக்குள்...)
தலைமையாசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
மதுரையில் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வில் பணியிடம் மறைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். மதுரையில் ஒன்றியத்திற்குள் தொடக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஓ.சி.பி.எம்., பள்ளியில் டி.இ.ஓ., சுப்பாராஜூ தலைமையில் நடந்தது. 33 காலியிட…
தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சுய பரிந்துரைகளை அனுப்பலாம் - தகுதி நிபந்தனைகள்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சுய பரிந்துரைகளை ஜூலை 15 வரை அனுப்பலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2024-க்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் ச…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கல்லூரிக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், அனைத்து மண்டலங்களின் இணை இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள இடங்களை நிரப்பும் வகையில் மாணவர்களுக்கு மறுவா…
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் பராமரிப்புக்கு முதல்கட்ட மானியம் ரூ.61.53 கோடி விடுவிப்பு
தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்புச் செலவினங்களுக்காக முதல்கட்டமாக ரூ.61.53 கோடி நிதியானது தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்ற…
தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது
கடலூர் மாவட்டம் - புவனகிரி வட்டம் - பு . உடையூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது...




















