14417 helpline number எழுதிய tshirt அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி கல்வி அமைச்சர்

14417 helpline number எழுதிய tshirt அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி கல்வி அமைச்சர்
14417 helpline number எழுதிய tshirt அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி கல்வி அமைச்சர் அவர்கள் இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர், அரூரில் பள்ளிகள் பார்வையிட்டார்.
Share:

SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
பருவம் 1 தொகுத்தறி மதிப்பீடு ( SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நாளை ( 10.10.2024 ) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Share:

"32,500 ஆசிரியர்களுக்கும் ஊதியம் விடுவிப்பு"

"32,500 ஆசிரியர்களுக்கும் ஊதியம் விடுவிப்பு"
32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிப்பு. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழ…
Share:

CPS Account Slip Now Published in Kalanjiyam Mobile App

CPS Account Slip Now Published in Kalanjiyam Mobile App
CPS Account Slip ல் உள்ள தொகை தற்போது ( KALANJIYAM APP ) களஞ்சியம் செயலியில் 2024 மார்ச் 31 நிலவரப்படி CPS தொகை மொத்தமாக எவ்வளவு நமது கணக்கில் இருக்கிறது என்பதனை காண்பிக்கிறது!
Share:

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 2 - Full Lesson Plan ( Printed )

Term II Lesson Plan Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term II - Full Lesson Plan - Download here Ennum Ezhuthum - 4 Std - Term II - Full Lesson Plan - Download here Ennum Ezhuthum - 5th Std - Term I1 - Full Lesson Plan - Download here
Share:

`UDISEPLUS STUDENTS IMPORT MODULE | IMPORT NEW STUDENTS FROM DROPBOX

`UDISEPLUS STUDENTS IMPORT MODULE | IMPORT NEW STUDENTS FROM DROPBOX
🦋 `UDISEPLUS STUDENTS IMPORT MODULE | IMPORT NEW STUDENTS FROM DROPBOX 🪷 DROPBOX-ல் உள்ள மாணவர்களின் PEN (PERMANENT EDUCATION NUMBER) & DOB பயன்படுத்தி 🪷 நமது பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை IMPORT செய்வதற்கான தெளிவான விளக்கம். 👇👇👇👇
Share:

வானவில் மன்ற அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு

வானவில் மன்ற அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வானவில் மன்ற அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: …
Share:

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும்,…
Share:

காலாண்டு தேர்வு மதிப்பெண்களை அக்.15-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு

காலாண்டு தேர்வு மதிப்பெண்களை அக்.15-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு
பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் அக்.15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் சார்பில், அனைத்து …
Share:

பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு!

பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு!
பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு! இன்று (08.10.2024) தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள…
Share:

ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு CEO உத்தரவு

ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு CEO உத்தரவு
ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக கால அட்டவணை வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு Lab Asst Compliant - CEO Memo Letter - Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2024
திருக்குறள்:  பால்: பொருட்பால்
Share:

வாய், வயிற்றுப்புண்ணை அடித்துவிரட்டும்; அல்சரை குணப்படுத்தும் அருமருந்து!

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வர…
Share:

6 வருடமாக அரசு பள்ளிக்கு வராத ஆசிரியை: தவறாமல் ஊதியம் பெற்றவருக்கு உதவிய முதல்வரும் சஸ்பெண்ட்

6 வருடமாக அரசு பள்ளிக்கு வராத ஆசிரியை: தவறாமல் ஊதியம் பெற்றவருக்கு உதவிய முதல்வரும் சஸ்பெண்ட்
உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பள்ளிக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பள்ளி முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ.பி.யின் மீரட்டில் பரிட்ஷித்கர் எனும் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்…
Share:

பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
Share:

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏன்? - ஆர்டிஐ-ல் கிடைத்த தகவல்

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏன்? - ஆர்டிஐ-ல் கிடைத்த தகவல்
சமக்ர சிக்ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், மத்திய அரசு உரிய நிதியை வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதன்படி, தமிழகத்திற்கு முதல் தவணையாக வழங்க வேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. நிதியை விரைந்து விடுவிக்கக்கோரி…
Share:

வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில் 2022 நவம்பர் 28 அன்று வானவில் மன்றம் - நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டது . தமிழ்நாட்டில் உள்ள 13,236 அரசு நடுநிலை , உயர்நில…
Share:

6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.
பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் - சார்ந்து பள்ளிக்கல்வி & தொடக்கக் கல்வி இயக்க…
Share:

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வராமலேயே மீண்டும் ஒத்திவைப்பு!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வராமலேயே 21.10.2024 அன்று (மீண்டும் மீண்டும்) ஒத்திவைப்பு! SCI - HS HM Case Details - Download here
Share:

Total Pageviews

Categories