வனக் காப்பாளா், வனக் காவலா் காலிப் பணியிட எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா்க்கு உடற்தகுதித் தோ்வு குறித்த விளக்கத்தை பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) வெளியிட்டுள்ளது. இது குறித்து, டிஎன்பிஎஸ்சி., வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பிரிவில் வனக்காப்பாளா், ஓட்டுநா் உரிமத்து…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பணியில் சேராமல் இருந்த காலத்திற்கு ஊதியம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
பணி மாறுதல் நீதிமன்ற தடை ஊதியம் வழங்குதல் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு * ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை 9047191706 * ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை பெறுகிறார் .இடைக்கால தடையின் காரணமாக பணியில் சேரவில்லை .மேல்முறையீட்டில் பண…
கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு
அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துவதற்கு உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது …
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு இணையத்தில் இலவச பயிற்சி: மத்திய அரசு
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு இணையதள வழியில் மத்திய அரசு இலவச பயிற்சி வழங்குகிறது. நம்நாட்டில் எம்பிபிஎஸ் உட்பட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொ…
பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம்
பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வெறும் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெயரை மாற்றிக்கொள்ள முடியும். அரசு கெஜட்டில் உங்கள் பெயர் மாறிவிடும். இதை ஆவணமாக எங்கு…
50க்கும் மேற்பட்ட இதர பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிப்பு
ஆசிரியர்கள், 50க்கும் மேற்பட்ட இதர பணிகளில் ஈடுபடுவதால், கற்பித்தல் பணி பாதிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், வட்டார பொதுக்குழு கூட்டம், கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. வட்டார தலைவர் ஹென்றி பவுல்ராஜ…
பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தெரியுமா?
ஆசிரியர் பணி அறப்பணி என்பது எத்தனை உண்மையோ, தற்கால ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் ஏராளம் என்பதும் உண்மை. இந்தியாவில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் சரியான வகுப்பறைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. போதிய நிதி இல்லாமல் பாடப்புத்தகங்கள், எழுது பொருள்கள், கற்பித்தல் க…
"இதுதான் எங்கள் நிலைமை" - ஓரு ஆசிரியரின் சோதனை பதிவு
முதன்மை அதிகாரி: இந்த வாரம் பள்ளிகளில் என்ன Task கொடுத்திருக்கோம்? HSS PA: SIDS ல School கட்டிடம் சம்பந்தமாக Emis ல பதிவேற்றம் செய்யனும் Sir முதன்மை அதிகாரி: GOOD,தலைமையாசிரியருக்கு Voice call விட்டுருங்க. PA2: சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்,சீருடை தேவைப்படும் மாணவர்களுக்கு ப…
உடல் எடை குறைய. இஞ்சி சாறில் கொஞ்சம் இதை சேருங்க; சித்த மருத்துவர் சிவராமன்
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்காக பலரும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க மருத்துவர் சிவராமன் முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். இயற்கை உணவு முறை மற்றும் சித்த மருத்துவம் குறித்து ஊர் ஊராக மேடைகளில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு…
ஏடிஎம் மிஷினில் உங்களது பணம் மாட்டிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் செய்யுங்கள்!!
சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்கும் பொழுது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும் ஆனால் இயந்திரத்தில் பணம் வராது. இவ்வாறு நடக்கும் பொழுது நமது வங்கி கணக்கில் 5 நாட்களுக்குள் மீண்டும் அந்த தொகை வந்துவிடும். ஒருவேளை அவ்வாறு வராமல் போய்விட்…
சர்க்கரை நோயால் உடல் எடை குறைந்து விட்டதா? இதோ உங்களுக்கான தீர்வு!
சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் எடை குறைவதால் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மேலும், இது தசை நிறையைக் குறைத்து, உடல் பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே, சர்க்கரை நோயால் உடல் எடை குறைந்தவர்கள், தங்…
அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை உறுதி செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு & EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை உறுதி செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Director of Elementary Education ordered to ensure 100% correctness of number o…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.11.2024
திருக்குறள்: "பால் : பொருட்பால் அதிகாரம் : அவை அஞ்சாமை குறள் எண்: 724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள…
அண்ணா பல்கலை. வேலை; இன்ஜினியரிங் தகுதி விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க க…
பெல் நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5 கடைசி தேதியாகும். இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹ…
தமிழகம் முழுவதும் ப்ரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்தம்! மாதாந்திர கணக்கீட்டு முறை எப்போது?
தமிழகம் முழுவதும் ப்ரீபெய்டு மின் கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி மாதாந்திர கணக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஸ்…
உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை
தாரமங்கலம்:சேலம், சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்த கார்த்திக், 26. இவரது மனைவி ஈஸ்வரி, 26. இவர் குழந்தைப்பேறுக்கு, தாரமங்கலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்து, ஆதிரை என பெயர் சூட்டினர். குழந்தைக்கு, மூன்று மாதம் முடிந்ததும் பல்வேறு நாடுகளின் தேசியக…
TNPSC: குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களாக நீங்கள்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய செய்தி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஜாதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்ப்பிப்பது குறித்த வழிமுறைகள் இதில் அடங்கும். டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தே…
200-க்கும் மேற்பட்ட நரம்புகளை தூண்டும் தோப்புக்கரணம் - போடும் முறை
தோப்புக்கரணம் ஏன் போடப்படுகிறது? பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட என்ன காரணம்? தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? தோப்புக்கரணத்தை போடும் முறை என்ன? இதை சுருக்கமாக பார்ப்போம். "தோர்பி" என்றால் "கை" என்று பொருள். "கர்ணம்" என்…



















