பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.12.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.12.2025
திருக்குறள்:  குறள் 997:  அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்  மக்கட்பண் பில்லா தவர்  உரை:  மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர். பழமொழி : where trust lives, fear fades.  நம்பிக்கை இருக்கும் இடத்தில் பயம் மறைய…
Share:

RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!

RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!
2024-2025 ஆம் கல்வியாண்டில் RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு! G.O.(MS) No.283 - RTE Amount Released - Download here
Share:

கனமழை காரணமாக 04.12.2025 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Live Update

கனமழை காரணமாக 04.12.2025 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Live Update
கனமழை எச்சரிக்கை காரணமாக 💦 திருவள்ளூர் 💦 சென்னை ஆகிய 2 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( 04.12.2025 ) விடுமுறை
Share:

TTSE - District wise rank list - 2025

 TTSE - District wise rank list - 2025
Share:

EL/ ML லீவு நாட்களில் சம்பளம் பிடிக்கப்பட்டதா? தீர்வு என்ன?

EL/ ML லீவு நாட்களில் சம்பளம் பிடிக்கப்பட்டதா? தீர்வு என்ன?
நண்பர்களே வணக்கம் 🙏 EL/ ML உள்ளிட்ட அனைத்து விடுப்புகளும் நாம் களஞ்சியம் வழியாக விண்ணப்பித்து approval செய்து வருகிறோம்... சிலருக்கு leave salary எடுத்துக் கொண்டு வரவில்லை ( அதாவது *leave நாட்களுக்கு ஊதியம் பிடித்தம்* செய்துள்ளது) என்று சொல்கிறார்கள்... தீர்வு 1) *சரியான விடுப்…
Share:

TNPSC தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு 03.12.25.

3935 கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர் . வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் அன்று வெளியிடப்பட்டது . …
Share:

பாரதிய பாஷா சமிதி ' திட்டத்தின் கீழ் மாணவர்களும் , ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் ; யு.ஜி.சி. வலியுறுத்தல் !

பாரதிய பாஷா சமிதி ' திட்டத்தின் கீழ் மாணவர்களும் , ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் ; யு.ஜி.சி. வலியுறுத்தல் !
' பாரதிய பாஷா சமிதி ' திட்டத்தின் கீழ் மாணவர்களும் , ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் ; அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என யு.ஜி.சி. வலியுறுத்தல் ! Video News👇👇👇 https://youtu.be/T8h16UvZgG8?si=Fsg7ZwUN5OFjMgkn
Share:

PM YASASVI - 15.12.2025 வரை நீட்டிப்பு!

PM YASASVI - 15.12.2025 வரை நீட்டிப்பு!
PM YASASVI - 15.12.2025 வரை நீட்டிப்பு! PM YASASVI Date Extended Proceedings - Download here
Share:

கசப்பான உண்மை இனி பள்ளிகள் இருக்கும் - ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள்

கசப்பான உண்மை இனி பள்ளிகள் இருக்கும் - ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள்
▪️NCERT இயக்குநர் கிருஷ்ணா குமார் ஹயா எழுதிய *ஆசிரியர்கள் விலகுகிறார்கள்* என்ற கட்டுரையின் சுருக்கம். இன்று, நாட்டின் பள்ளிகளில் ஒரு அமைதியான *சோர்வின் புரட்சி* நடந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் சோர்வாக, உதவியற்றவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் தங்கள்…
Share:

MBC / DNC மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - EMIS தளத்தில் ஆதார் எண் உள்ளீடு செய்ய உத்தரவு!

MBC / DNC மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - EMIS தளத்தில் ஆதார் எண் உள்ளீடு செய்ய உத்தரவு!
MBC / DNC மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - EMIS தளத்தில் ஆதார் எண் உள்ளீடு செய்ய உத்தரவு! MBC _ DNC Scholarship Instructions 👇👇👇 Download here
Share:

03. 12. 2025 இன்றைய முக்கிய செய்திகள்

1. கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் (03.12.2025) விடுமுறை அறிவிப்பு 2. 16 மாவட்ட கல்வி அலுவலர் (DEO PROMOTION 2025) பதவிகளுக்கு பதவி உயர்வு. 3. 21 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (DEO TRANSFER 2025) மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. 4. SCHOOL PRAYER …
Share:

16 உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு - DSE Proceedings

16 மாவட்ட கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு ஆணை நாளை வெளியாகிறது தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - விதிகளில் வகுப்பு-IV இன் கீழ்வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதன…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2025
திருக்குறள்:  குறள் 738:  பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்  அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.  விளக்க உரை:  நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். பழமொழி : sweat today, shine tomorrow.  இன்று சிந்தும் வியர்வை…
Share:

கனமழை காரணமாக 03.12.2025 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Live Update

கனமழை காரணமாக 03.12.2025 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Live Update
💦   கடலூர் - பள்ளிகள் மட்டும் 💦   விழுப்புரம் - பள்ளிகள் மட்டும் 💦  கள்ளக்குறிச்சி - பள்ளிகள் மட்டும் 💦  புதுச்சேரி - பள்ளிகள் மட்டும் ) 💦 செங்கல்பட்டு - பள்ளிகள் மட்டும் 💦 திருவள்ளூர் - பள்ளிகள் மட்டும் 💦  காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு  💦  சென்னை -பள்ளி, கல்லூரிகளுக்கு
Share:

தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!!!

தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!!!
தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விவாதித்து முடிவெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, குமாரி…
Share:

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 14 மசோதாக்கள்: மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 14 மசோதாக்கள்: மத்திய அரசு திட்டம்!
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (டிச. 1) தொடங்கவுள்ளது. இதில், பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயா்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில்..: இந்தி…
Share:

TNPSC : குரூப்-4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: தேர்வர்கள் கோரிக்கை

TNPSC : குரூப்-4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: தேர்வர்கள் கோரிக்கை
டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வில் காலிப்​பணி​யிடங்​களை அதி​கரிக்க வேண்​டும் என்று ‘இந்து தமிழ் திசை’ உங்​கள் குரலில் வாசகர்​கள் கோரிக்கை விடுத்​தனர். இதுதொடர்​பாக தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த வாசகர்​கள் உங்​கள் குரல் சேவை​யில் கூறிய​தாவது: பொது​வாக ஒவ்​வொரு ஆ…
Share:

திருக்கார்த்திகை RL விடுப்பு நாளையா? நாளை மறுநாளா?

நண்பர்களே வணக்கம் 🙏 திருக்கார்த்திகை தீபம் திருநாள் 3/12/25 புதன் கிழமை கொண்டாடப்படுவது நீங்கள் அறிந்ததே ... களஞ்சியம் ஆப் இல் RH/RL 4/12/25 வியாழன் அன்று எனத் தவறாகக் காட்டுகிறது ( சரி செய்ய வேண்டி ticket raised still in progress)... ஆப் இல் சரி செய்யப்பட்டவில்லை என்றாலும்... …
Share:

Total Pageviews

Categories