இந்தியாவின் கேடயம் (A.P.J. அப்துல் கலாம்) பாரதத் தாயின் கடைக்கோடி ஊரில் பிறந்த தலைமகனே! பார தத்தை முழுதாண்ட மூத்த முதன்மைக் குடிமகனே!
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் / TNPSC பொதுத் தமிழ்
பொருத்த பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் அக்கம் - தானியம் அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு , அன்பு அகநிலா - விரிந்த நிலா அகம் - உள்ளம்
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் / TNPSC பொதுத் தமிழ்
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் தேசிய கவி ,
சிந்துக்குத் தந்தை , விடுதலைக்கவி , மகாகவி ,
பாட்டுக்கொரு புலவன் , சீட்டுக்கவி , கற்பூரச்சொற்கோ ,
தற்கால தமிழ் இலக்கிய விடிவௌ ; ளி , n‘ ல்லி தாசன் , செந்தமிழ்த் தேனீ , பைந்தமிழ்த் தேர்ப்பாகன் , நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா - பாரதியார்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் / TNPSC பொதுத் தமிழ்
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல் , முக்தி நூல் , காமநூல் , இயற்கை தவம் - சீவக சிந்தாமணி தமிழ் மறை , முப்பால் , உத்திரவேதம் , தெய்வ நூல் , உலகப்பொது மறை , வாயுரை வாழ்த்து , வள்ளுவ பயன் , பொய்யா மொழி , ஈறடி வெண்பா , இயற்கை வாழ்வில்லம் , காலம் கடந்த பொதுமை நூல் , தமிழ் மாதின் இனிய உயிர்
பிரித்தேழுதுக / TNPSC பொதுத் தமிழ்
3. பிரித்தெழுதுக . அஃதில்லார் = அஃது + இல்லார் அஃதுடையார் = அஃது + உடையா h; அஃறிணை = அல் + திணை
பொருந்தாத சொல்லைக் கண்டறிதல் / TNPSC பொதுத் தமிழ்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக தமிழ் மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார;த்திகை, மார;கழி, தை, மாசி, பங்குனி
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் / TNPSC பொதுத் தமிழ்
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அதிகாரி - அலுவலர் அகாதெமி - கழகம் அங்கத்தினர் - உறுப்பினர் அசெம்ளி - சட்டசபை
வேர்ச் சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலனையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்கல் / TNPSC பொதுத் தமிழ்
வேர்ச் சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலனையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்கல்





