ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்தை உருவாக்கவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.