தமிழ் கற்கலாம் ANDROID MOBILE APPதமிழை எளிமையாக கற்க குழந்தைகளுக்கு பயன்படும் மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மொபைல் செயலி

247 தமிழ் எழுத்துக்களை எளிமையாக கற்றுக்கொள்ள பயன்படும் மொபைல் செயலி MOBILEAPP

H5P INTERACTIVE CONTENT
பயன்படுத்தி தயார் செய்து GOOGLE PLAYSTORE ல் PUBLISH செய்துள்ளேன்CLICK TO DOWNLOADஇரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்