பள்ளிக் கல்வித்துறையின் வீண் வேலை - துக்ளக் இதழ்


அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தையும், உள்கட்டமைப்புகளையும் முதலில் கல்வித்துறை சீரமைக்கட்டும். இதை விட்டு விட்டு ஆசிரியர்களைச் சீண்டுவதும், அந்த விபரத்தைக் கொடு இந்த விபரத்தைக் கொடு என்று கேட்பது வெட்டி வேலை...