பள்ளி பாடத்தில் நாடகக் கலை!


ஆகவே, நாடகக்கலையும், கலையும் பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என புதுடில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தையும் வலியுறுத்தியுள்ளார்.அறிவியல் அருங்காட்சியகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், நடனம், இசை படிப்புகளுக்காக நிரந்தர மன்றங்களை ஏற்படுத்துவதோடு, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், அதற்கான சரியான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.