ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - தீபாவளி முடிந்து நடைபெறும்!!


நீதிமன்ற தீர்ப்பின்படி வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே மூன்றாண்டு விதிமுறையில் இருந்து விலக்கு பெற முடியும். மற்ற ஆசிரியர்கள் மூன்றாண்டுகள் முழுமையாக பணிபுரிந்து இருந்தால் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.