பேங்க் வேலை ... "ரூ 59,170 வரை சம்பளம்" .. அறிவிப்பு வெளியானது .!!


சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 74 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

பணியின் தன்மை: Specialist Officersபணியிடங்கள்: 74

பணியிடம்

இடம்: மும்பை

வயது வரம்பு: 21-45

ஊதியம்: ரூ.23,700 - ரூ.59,170/

கல்வித் தகுதி : B.Tech/B.E, M.Sc, MCA, MBA/PGDM ,PG, CA,ICWA,M.Com

கடைசித் தேதி: 21.11.2019

மேலும், இது குறித்து அறிந்துக்கொள்ள 👉 https://www.centralbankofindia.co.in/pdf/DETAILED-REVISEDADVERTISEMENT-SPLST.pdf