மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை வேண்டுமா?


மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள மேலாளர், பொறியாளர் மற்றும் கணக்கு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Manager (Training)- 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78,800-2,09,200
பணி: Manager(Maintenance)- 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700-2,08,700.

பணி: Manager(Marketing)- 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. ரூ.67,700-2,08,700.

பணி: Assistant Manager (Admn & Accts) -01
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500.

பணி: Senior Engineer (Training)- 02
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,500
பணி: Engineer(Training)- 02
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400

பணி: Accounts Officer- 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400

பணி: Stores Officer - 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400- 1,12,400.
விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.idtr.gov.in அல்லது https://www.idtr.gov.in/idtr/bulletin-board.php?#lnk93 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.12.2019.