Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

வரும் திங்கள் அன்று ( 09.12.2019 ) மதவிடுப்பு ( RL ) எடுக்கலாம்!

கியார்வி ஷரீஃப் திங்கட்கிழமை 09.12.2019 தேதி ஆகும்.

எனவே, அன்று மதவிடுப்பு ( RL) எடுத்துக்கொள்ளலாம்.

இதன்மூலம் இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) வருகிறது விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.




9.12.2019 திங்கட்கிழமை கியார்வின் RL உண்டு.

10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் RL ம் உண்டு.

RL இருப்பு வைத்திருக்கும் ஆசிரியர்கள் பயன்பெறுங்கள்.