பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்

வணக்கம். பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்ய offline form கீழே தரப்பட்டுள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக் கொண்டால் online entry ஐ நாம் எளிதாக முடித்து விடலாம்.
http://shaalasiddhi.niepa.ac.in/shaalasiddhi/Account/ShaalaSiddhiLogin
படிவம் கீழே PDF ஆக கொடுக்கப்பட்டுள்ளது.: Click here to download