நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி! - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!


நபார்டு (NABARD) எனப்படும் நேஷனல் பேங்க் ஃபார் அக்ரிகல்சர் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் வங்கியில், அசிஸ்டெண்ட் மேனேஜர் - கிரேடு 'A' பிரிவில் 154 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பணிகள் & காலிப்பணியிடங்கள்:
அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - 'A')

மொத்தம் = 154 காலிப்பணியிடங்கள்

இதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 01.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்க வேண்டிய நாள்: 10.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.01.2020




விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்ற பல்வேறு தகவல்களை பெற, https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.