Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மைய வாரியான ( Centrewise NR ) பெயர்ப் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக !

நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான 1 . தேர்வு மைய வாரியான ( Centrewise Nominal Roll ) பெயர்ப் பட்டியல் 2 . Seating Plan ( இரண்டு வகை ) மற்றும் 3 . CSD Forms ( Coverwise Script Detail Forms ) ஆகியவற்றை 13 . 03 . 2020 பிற்பகல் முதல் தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்களது User ID , Password - ஐ பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

0 Response to "மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மைய வாரியான ( Centrewise NR ) பெயர்ப் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக !"

Post a Comment