Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

ஆதரவற்ற மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் இலவச கல்வி - விண்ணப்ப அறிவிப்பு.

தாய் / தந்தை / இருவரும் இல்லாத 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்பிலும் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி , கல்லூரிப் படிப்பு வரை ( தங்குமிடம் , உணவு , சீருடை , மருத்துவ வசதி , எழுது பொருட்கள் , கணினிப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ) வழங்கப்படுகிறது . விண்ணப்பங்களைக் கீழ்க்காணும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் .








# விண்ணப்பம் கொடுக்கப்படும் காலம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 17 , 2020

# நிரப்பப்பட்ட விண்ணப்பம் திரும்பப் பெறும் கடைசி நாள் ஏப்ரல் 20 , 2020

# நேர்முகத்தேர்வு , தேர்வு நடத்தப்படும் நாள் ஏப்ரல் 24 , 2020 இரண்டாம் தேர்வு மே 23 , 2020

0 Response to "ஆதரவற்ற மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் இலவச கல்வி - விண்ணப்ப அறிவிப்பு."

Post a Comment