Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 14

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 14

  • பெரும்பாலும் சந்தியாக வரும் எழுத்துக்கள் எவை? க், த், க், ப்
  • பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105
  • பேட்டி எம்மொழி சொல் உருது
  • பேட்டை என்ற சொல்லின் தமிழ்ச்சொல் எது புறநகர்

  • பேதைப் பருவத்தின் வயது (5-7)

  • பேயார், அம்மையார் என்று அழைக்கப்படுபவர் யார் காரைக்கால்அம்மையார்

  • பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)

  • பொதுவாக பால் எத்தனை வகைப்படும் 5

  • பொதுவுடமை கவிஞர் யார் திரு.வி.க

  • பொய்யா நாவிற் கபிலன் - மாறக்கோத்து நப்பசலையார்

  • பொருட்சவை எத்தனை வகைப்படும் 9

  • பொருந்தாத சொல்லை தேர்ந்தெடுக்க:-ஞாயிறு,நாள்மீன்,இரவி,கோள்மீன் கோள்மீன்

  • பொருள் தருக:- இருநிலம் - பெரிய உலகம்

  • பொருள் தருக:- களபம்- சந்தனம்

  • பொருள் தருக:- தூமகேது வால் நட்சத்திரம்

  • பொருள் தருக:- நகல் வல்லர் சிரித்து மகிழ்பவள்

  • பொருள் தருக:- பகழி –அம்பு

  • பொருள் தருக:- மாயிரு ஞாலம் மிகப்பெரிய உலகம்

  • பொருள்கோள் எத்தனை வகைப்படும் 8

  • பொருளுரை என்று அழைக்கப்படும்நூள் எது திருக்குறள்

  • பொன்னி நதி என அழைப்பது எந்த நதி காவேரி

  • போரும் அமைதியும் யாருடைய நூல் லியோடால்ஸ்டாய்

  • போலி எத்தனை வகைப்படும் 3

  • மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்

  • மகளிர் விளையாட்டு ஓரையாடுதல்

  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரின் மாணவர் யார் உ.வே.சா

  • மகாவித்வான் நவநீத கிருட்டின பாரதியாரின் மாணவர் யார் க.சச்சிதானந்தம்

  • மங்கைப் பருவத்தின் வயது (12-13)

  • மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை - வ.வே.சு.ஐயர்

  • மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கூறியவர் யார்-கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

  • மஞ்சள் சிட்டு வாழும் பகுதி சமவெளி

  • மடந்தைப் பருவத்தின் வயது (14-19)

  • மடவாள்” என்பதன் பொருள் என்ன? பெண்கள்

  • மண நூல் என வேறுபெயர் வழங்கும் நூல் எது சீவகசிந்தாமணி

  • மண்குடிசை யார் எழுதிய நாவல்-மு.வரதராசன்

  • மணிக்கொடி இதழில் புதுகவிதை எழுதியவர்கள் யார்? ந. பிச்சமூர்த்தி, புதுமைபித்தன்,ராசகோபாலன், க.நா.சுப்பரமணியன்

  • மணிமேகலை நூல் எந்த சுவை உடையது பொருட்சுவை,சொற்சுவை,இயற்கை வருணனை

  • மணிமேகலை வெண்பா ஆசிரியர் யார் பாரதிதாசன்

  • மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)

  • மதங்க சூளாமணி ஆசிரியர் யார் விபுலானந்தர்

  • மதி என்ற சொல்லின் பொருள் என்ன நிலவு

  • மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்

  • மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.-மாங்குடிமருதனார்

  • மதுரைக்கு ஆலவாய் என்று எந்த நூல் கூறுகிறது திருவிளையாடற் புராணம்

  • மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1963

  • மதுரைக்கு புகழ் பெற்ற புடவை எது சுங்குடி

  • மதுரையில் இறைவன் நிகத்திய 64 திருவிளையாடல்களை எப்படலம் விளக்குகிறது? திருவாலவாய் காண்டம்

  • மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற ஆண்டு எது? 05-01-1981

  • மதுரையை மூதூர் என குறிப்பிடப்பபடும் சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது கி.பி.2-ம் நூற்றாண்டு

  • மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்-தத்துவபோதகசுவாமிகள்

  • மயிலுக்கு அழகு எது தோகை

  • மரகலத்துக்கு தமிழில் என்ன பெயர்? பஃறி, வங்கம், அம்பி

  • மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர். புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என போற்றப்படுபவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

  • மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது நாயக்கர் மகால்

  • மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் யார் கவிமணி

  • மலர்களை தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமைய தொடுப்பது எது? தொடை

  • மல்லல் பொருள் கூறுக வளமை

  • மலைகளில வாழும் பறவை கொண்டை உழவாரன்

  • மலைச்சிகரம் தினைப் புனங் காத்த கன்னி யொருத்தி தன் இன்னிசையால் மதகரியையும் மயங்கி உறங்கச் செய்தவள் அவள் யார் மாதவி

  • மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன – கூத்தராற்றுப்படை

  • மறுமலர்ச்சியுகத்தின் கவிஞனாக திகழ்பவன் யார் நா.காமராசன்

  • மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன - வேதாசலம்.

  • மனநாட்டின் தூதுவர்கள் யார் கண்கள்

  • மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்-சோ

  • மன்னவனும் நீயோ,வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்தவன் யார் கம்பன்

  • மன்னன் உயிர்த்தே மலர்தல் உலகம் இப்பாடல் பாடியவர் யார் மோசிகீரனார்

  • மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது-புறநானூறு

  • மன்னிப்பு என்பது எம்மொழி சொல்? உருது சொல்

  • மனித உரிமை தினம் Dec10

  • மனிதனனை – விலங்குகளில்- இடமிருந்து வேறுப்படுத்துவது எது? மொழி

  • மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்

  • மனுமுறை கண்ட வாசகம் எனும் நூலின் ஆசிரியர் யார்? இராமலிங்கனார்

  • மனுமுறை கண்டவாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார் – வள்ளலார் (இராமலிங்கஅடிகள்)



  • மனோன்மணியம் கவிதை நாடக தொகுப்பு வெளியீடு 1891
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application