Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 15

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 15

  • மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்-கண்ணதாசன்
  • மாடகம் என்பது என்ன யாழ் நரம்பை இழுத்துகட்டும் கருவி
  • மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்
  • மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான் இத்தொடரில் உள்ள தொழில் பெயர் எது ஆடல்

  • மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)

  • மாதேவடிகள் எனப்படுபவர் யார்-சேக்கிழார்

  • மார்போலையில் எழுதும் எழுத்தாணி எது? தந்தம்

  • மாற்றம் என்பது மானிடத்தத்துவம் என்று பாடியவர் யார் கண்ணதாசன்

  • மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார் – பரிதிமாற்கலைஞர்

  • மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார் - ஆண்டாள்

  • மில்டன் ஒரு ஆங்கில கவிஞர்

  • மீடியா என்பதன் தமிழ்ச்சொல் ஊடகம்

  • மீதூண் விரும்பேல் என கூறியவர் யார் ஒளவையார்

  • மீரா வின் முழுப்பெயர் - மீ.ராஜேந்திரன்

  • மீனவர்கள் வணங்கும் தெய்வம் எது பெருவானம்

  • மீனவர்களுக்கு காயும் கதிர் எதை போன்றது? கூரை

  • முகையதீன் புராணம் பாடியவர் யார்-வண்ணக்களஞ்சியப்புலவர்

  • முச்சங்களுக்கும் பொதுவான இலக்கண நூலாகவும். தொல்காப்பியத்திற்கு முதன் நூலாகவும் விளங்குவது - அகத்தியம்.

  • முட்டு’ பொருள் கூறுக குவியல்

  • முடிக்கெழு வேந்தன் மூவருக்கும் உரியது நீவிரேப் பாடி யருளுக என வேண்டி கொண்டவர் யார் சாத்தனார்

  • முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு

  • முடியரசு-னுக்கு கவியரசுபட்டம் வழங்கியது எது? தமிழக அரசு 1996

  • முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)

  • முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்

  • முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30

  • முத்துராமலிங்க தேவர் பிறந்த ஆண்டு கி.பி.1908

  • முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55

  • முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

  • முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5

  • முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் சென்னை

  • முத்துராமலிங்க தேவவருக்கு தாயாகிப் பாலூட்டி வளர்த்தவர் இஸ்லாமியப் பெண்மணி

  • முதல் எழுத்துக்களை சார்ந்து வருவது எது சார்பெழுத்து

  • முதல் கலைக்களஞ்சியம் முறையாக தொகுத்து வெளியிட்டவர் யார் தமிழ் வளர்ச்சிக் கழகம்

  • முதல் குலோத்துங்க சோழன் மீது போர் தொடுத்த மன்னன் யார் அனந்த பத்மன்

  • முதல் செயல்திட்ட வரைவாளர் யார் லவ்லேஸ்

  • முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)

  • முதற்சங்கம் இருந்த இடம் எது - தென்மதுரை

  • முதன் முதலாக நடத்தப்பட்ட சமுதாய நாடகம் எது கதரின் வெற்றி

  • முதியவர் வேடத்தில் வந்து துரியோதனிடம் தானம் கேட்டவர் யார் கண்ணன்

  • முதுமொழிக் காஞ்சி எந்த திணைத் துறைகளுள் ஒன்று காஞ்சி திணை

  • முதுமொழிக் காஞ்சி என்னும் பொருள்படுவது எது அறவுரைக்கோவை

  • முதுமொழிக் காஞ்சி தன்னகத்தே எத்தனை கருத்தை கொண்டுள்ளது 10

  • முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது? 17-ம் நூற்றாண்டு

  • முந்நாள் என்பதன் பொருள் மூன்று நாள்

  • முப்பகை எவை? காமம்,வெகுளி,மயக்கம்

  • முப்பால் எனப்படுவது திருக்குறள்

  • முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)

  • முப்பெரும் தேவியர் ஆகிய கலைமகள், அலைமகள், மலைமகள் பற்றி கூறும் நூல் எது திருவிளையாடற் புராணம்

  • மும்மணிக் கோவை நூலின் ஆசிரியர் யார் பலபட்டரை சொக்கநாதபுலவர்

  • மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்

  • முயர்சிக்கு நோய் ஒரு தடை இல்லை

  • முயற்சி திருவினையாக்கும்” என்றவர் யார்? திருவள்ளுவர்

  • முற்ற மோனை எந்தெந்த சீர்களில் வரும் 1.2.3.4

  • முற்றுருவமாகத் திகழும் தனிசிறப்பு பெற்ற நூல் எது பெத்தலேகம் குறவஞ்சி

  • முன்கிரின்மாலை எழுதியவர் யார்-நயினா முகம்மது புலவர்

  • முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தை

  • முன்னாள் என்பதன் பொருள் முந்தைய நாள்

  • முன்னாளில் மரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று பாண்டிய மண்டலம்

  • மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் 32

  • மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்

  • மூவருலா பாடியவர் யார் – ஒட்டக்கூத்தர்

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் யாரால் வு.N-ன் அன்னிபெசன் என புகழ்ப்பட்டவர் யார் அண்ணா

  • மூன்றாவது என்பது எதை குறிக்கும் சுண்ணாம்பு

  • மெய் எழுத்த நீண்டு ஒலிப்பது எது ஒற்றளபெடை

  • மெய் எழுத்தின் மாத்திரை ½

  • மெய் எழுத்துக்களின் வகைகள் 3

  • மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாடலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்

  • மெய்கீர்த்தி அமைத்து ஆட்சியாண்டு வரும் முறை யார் காலத்தில் முதலில் தொடங்கப்பட்டது முதல் இராச இராசசோழன்

  • மெல்லின எழுத்து எவை ய,ர,ல,வ,ழ,ள

  • மேதி என்பதன் பொருள் தருக எருமை

  • மேல்’ என்பது எந்த வேற்றுமை உருபு 7-ம் வேற்றுமை

  • மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் நுண்ணோக்கி

  • மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு 25

  • மொழ்க்கு முதற் காரணமாம் அணுத்தரள் ஒலி எழுத்து என எது கூறுகிறது? நுன்னூல்



  • மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application