Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 3

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 3

  • இழப்பிலும் கடமை உணர்வுடன் வாழ்ந்தவர் யார்ஃ பம்பல் சம்பந்தனார்
  • இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
  • இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)
  • இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)
  • இளமையில் சிறந்தன்று மெய் பிணி இன்மை இடம் பெரும் நூல் எது முதுமொழிக் காஞ்சி
  • இறந்தார் இறந்தார் அனையர் சினைத்தைத் துறந்தார் துறந்தார் துணை -இக்குறள் எந்த பொருள்கோள்களுக்கு எ.கா எது? தாப்பிசை பொருள்கோள்
  • இறுவரை காணின் கிழக்காம் தலை
  • இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் யார்? நக்கீரர்
  • இறையனார் எழுதிய களவியலுக்கு உரைகண்டவர் யார் நக்கீரர்
  • இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு 25,2
  • இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்? என்று கூறும் நூல் எது-பிங்கலநிகண்டு
  • இனியவை நாற்பது ஆசிரியர் யார் பூதஞ்சேந்தனார்
  • ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்
  • ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்-ஒட்டக்கூத்தர்
  • உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்
  • உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3
  • உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9
  • உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
  • உ.வே.சா புதுபித்த நூல்கள். பரணி 2, அந்தாதி 3. தூது 6
  • உ.வே.சா –வின் ஆசிரியர் யார்? மகாவித்துவான மீனாட்சி சுந்திரம் பிள்ளை
  • உ.வே.சா –வின் தந்தை பெயர் வேங்கடசுப்பையா
  • உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006
  • உடல் நலம் பாதித்த போதும் எடுத்த காரியத்தில் தன் கடமையை நிகழ்த்தியவர் யார் பிரேம் சந்த்
  • உடலை நீர் தூய்மை செய்யும்: உள்ளத்தூய்மையை வெளிப்படுத்த வந்துள்ள சொல் எது வாய்மை
  • உடன்’என்பது எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
  • உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் 25-9-1899 வழ 23-5-1981
  • உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது – புறநானூறு
  • உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
  • உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
  • உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்
  • உபயம் என்பதன் பொருள் என்ன வழிவகை
  • உமர்’ என்பதன் பொருள் மேலே
  • உமர்கய்யாம் எந்த நூற்றாண்டை சார்ந்தவர் 11
  • உமருப்புளவர் எழுதிய மற்றொரு நூள் எது குயில்
  • உயர் திணைக்குரிய பால்கள் 3
  • உயிர் இரக்கம் என்ற கதையில் வரும் அறிவியல் அறிஞர் யார் ஸ்பின்மெட்ஸி
  • உயிர் எழுத்து பன்னிரண்டும் மெய் எழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவது எது முதலெழுத்து
  • உயிர் கோளத்தின் மையம் எது? மனிதன்
  • உயிர்களிடத்தில் அன்பு வேனும்-தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் என்றவர் யார் பாரதியார்
  • உயிர்மெய் எழுத்துக்கள் 216
  • உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்
  • உயிரை உணர்வை வளர்ப்பதுதமிழே - பாரதிதாசன்
  • உரிச்சொல் நிகண்டு ஆசிரியர் யார் காங்கேயம்
  • உரும் என்பதன் பொருள் யாது? இடி
  • உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
  • உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்-சாலை இளந்திரையன்
  • உரையாசிரியர் மற்றும் முதல் உரையாசிரியர் எனப்படுபவர் யார்-இளம்பூரணர்.
  • உலக புத்தக நாள் Apr23
  • உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்-ச.அகஸ்தியலிங்கம்
  • உலகம் உருண்டை வடிவம் என கூறிய அறிஞர் யார் நிக்கோலஸ்கிராபஸ்
  • உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இது எந்நூலில் இடம் பெறுகிறது கம்பராமயணம்
  • உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15
  • உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது சிரபுஞ்சி
  • உலகின் இரண்டாவது பெரிய மதம் – Muslim
  • உலகின் ஐந்தாவது பெரிய மதம் - Sikhism.
  • உலகின் நான்காவது பெரிய மதம் -buddhism
  • உலகின் முதலாவது பெரிய மதம் –Christian
  • உலகின் மூன்றாவது பெரிய மதம் –Hindu
  • உலகினரின் பாவத்தை தமது செந்நீரால் கழுவியவர் யார்? இயேசு பெருமான்
  • உலா என்பதன் பொருள் (பவனி வரல்)
  • உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
  • உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
  • உவமை கவிஞர் – சுரதா
  • உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன சுப்புரத்தினம்
  • உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார் – சுரதா
  • உழுதல் இடைவெளி கரும்புக்கு எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் ஏரோட
  • உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ------------- எனவும் அழைக்கலாம். (குறிப்புப் பொருள் உத்தி)
  • உறையூருக்கு புகழ் பெற்றது எது கண்டாங்கி சேலைகள்
  • உறையூரை தலைநகரங்களாக கொண்டு சோழ நாட்டினை ஆண்டவர் யார் நலங்கிள்ளி
  • ஊசல் விதியை கண்டு பிடித்தவர் யார் கலிலியோ
  • ஊஞ்சல் திருவிழா நடைபெறும் மாதம் எது ஆனி
  • ஊரும் பேரும் நூல் ஆசிரியர் யார்? ரா.பி.சேதுப்பிள்ளை
  • எங்கள்’ தமிழ்’ என்ற பாடல் எழுதியவர் யார் பாரதிதாசன்
  • எட்டாம் வேற்றுமை உருபு எப்படி அழைப்பர் விளி வேற்றுமை
  • எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு) 
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது - நற்றிணை
  • எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது? நற்றினை,புறநானூறு
  • எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார் மாட்டும் பண்புடைமை இதில் பயின்று வரும் மோனை எது கூழை மோனை
  • எண்பத்திண்டு என்பதன் தமிழ் எண் கூறுக? அஉ
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application