Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 4

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 4
  • எத்தனை விழுக்காடு அளவிற்கு திராவிட மொழி கூறுகளை கொண்டு உள்ள ஒரே திராவிடமொழி - தமிழ் 80%
  • எதிர்மறை இடைநிலைகள் எவை இல்,அல்,ஆ
  • எது இதில் பெண்களின் பண்புகள் இல்லை? நாணம்(அடக்கத்தில் அடங்கும்)
  • எதை படித்தல் தாழ்வு வால்-ஜ
  • எந்த தமிழ் மாதத்தில் அதிக பனிபொழியும்? மார்கழி
  • எந்த நாடுகளின் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது கனடா,பிரிட்டன்,மொரிசியசு
  • எந்த நூலின் இயற்கையெழில் முதல் ஆராய்ச்சி ஈராக 16 பகுதிகளாக கவிதை இடம் பெற்றுள்ள நூல் எது தேன்மழை
  • எப்படி நிற்க வேண்டும் நீதி நெறி வழுவாமல்
  • எயிறு என்பதன் பொருள் என்ன பல்
  • எருது விடும் திருவிழா வடமாநிலங்களில் எப்படி அழைக்கப்படுகிறது எருதுகட்டு
  • எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும் சொல்லுக்கும் என்ன உண்டு இலக்கணம்
  • எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன என்பது எந்த நூற்பா தொல்காப்பியம்
  • எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது எந்த நூற்பா தொல்காப்பியம்
  • எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே - தாயுமானவர்
  • எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
  • எழுத்துக்களின் பிறப்பை எத்தனை வகையாக பிரிக்கலாம் 2
  • எளிதில் பேசவும் எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்றவர் யார் வள்ளலார்
  • என்றும் நாட்டுக்கு வேண்டும் ஒற்றுமை
  • என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார் கம்பர்
  • ஏக்கற்று என்பதன் பொருள் என்ன கவலைப்பட்டு
  • ஏழை என்றும் அடிமை இல்லை-இது யாருடைய கனவு பாரதியார்
  • ஏறு தழுவுதல் எந்த நிலத்தின் வீர விளையாட்டு முல்லை
  • ஐக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு 1970
  • ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (100)
  • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 

  • ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)

  • ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)

  • ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை) 
  • ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர் (கபிலர்)
  • ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)
  • ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை (500)
  • ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்)
  • ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர் (பேயனார்)
  • ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார் - மாறன் பொறையனார்
  • ஐந்து இலக்கணம் கூரும் நூல் எது வீரசோழியம்
  • ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது -சிலப்பதிகாரம்
  • ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)
  • ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)
  • ஒடு,ஒடு,உடன் இவை எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
  • ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்பட வரும் அளபெடை எது சொல்லிசை அளபெடை
  • ஒரு சொல்லில் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமால் இருப்பது எது இறுதிபோலி
  • ஒரு பகுதியை மட்டும் உருவகம் செய்வது எந்த அணி ஏகதேச உருவக அணி
  • ஒரு புளிய மரத்தின் கதை யார் எழுதியது-சுந்தர ராமசாமி
  • ஒரு பைசாத் தமிழின் என்ற இதழ் எந்த நாள் முதல் வெளியிட்டது? 19-06-1907
  • ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்தி கூறும் அணி எது உயர்வு நவிற்சி அணி
  • ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது நன்னூல்
  • ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்? வினாக்குறி(?)
  • ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறி புகழ்வது துறையாகும் இயன்மொழி வாழ்த்து
  • ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்? முக்காற் புள்ளி(ஃ)
  • ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எரியப்படும் பொருள்களின் எடை மிகுந்த பொருள் விரைவாகவும் எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் என்று கூறியவர் யார் அரிஸ்டாட்டில்
  • ஒலி மரபு:- கோழி கொக்கரிக்கும், பூனை சீறும்
  • ஒவியம் வரைவதற்கு என்று தனியே இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று எழுதொழில் அம்பலம்
  • ஒழுக்கமுடையவர் என்னும் பொருள் தரும் சொல் எது? உரவோர்
  • ஒழுக்கமுடையார் வாயச்சொல் உற்றுக்கோல்
  • ஒளிசிந்தும் அழகிய மாலை அணிந்து வீமராசன் குடியில் தோன்றிய உத்தமக்கன்னி யார்-தமயந்தி.
  • ஒளிப்பறவை என்ற நூலின் ஆசிரியர் யார் சிற்பி பாலசுப்ரமணியன்
  • ஒன்பது மணிகள் எவை நவரத்தினமணிகள்
  • ஒன்றேகுலம்; ஒருவனே தேவன் என்று பாடியவர் யார் - திருமூலர்
  • ஒன்றேயென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் (யுத்தகாண்டம்)
  • ஓ-எனாதன் இலக்கணகுறிப்பு என்ன? அசைக்சோல்
  • ஓடாப்பூட்கை உறத்தை எனக்கூறும் நூல் எது-சிறுபாணாற்றுப்படை
  • ஓடு’ என்பது எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
  • ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலை சாய்க்கும் என்ற பாடல் இயற்றியவர் யார் காளமேகப் புலவர்
  • ஓதாது உணர்ந்த பெருமான் யாருடைய அடைமொழி இராமலிங்க அடிகளார்
  • ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர் - மு.வரதராசன்
  • ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்
  • கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்களை உடையது எது சிறுபஞ்சமூலம்
  • கடற்கரை சிற்றூர் பாக்கம்
  • கடற்கரை நகரம் பட்டினம்
  • கடா என்பதன் பொருள் யாது எருமை
  • கடிகை என்பது நகை, அணிகளண்
  • கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை ப+நாரை
  • கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் எடுத்து சிறப்பித்தவன் யார் கயவாகு மன்னன்
  • கண்ணகி புரட்சி காப்பியம் யார் எழுதியது பாரதிதாசன்
  • கண்ணகியின் தந்தை பெயர் (மாசாத்துவான்)
  • கண்ணதாசன் எழுதிய நெடுங்கவிதை நூல் எது? ஏசுகாவியம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application