Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 9

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 9

  • தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்) 
  • தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
  • தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
  • தமிழ்நாட்டின் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டது தில்லையாடி வள்ளியம்மை
  • தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்

  • தமிழ்நாட்டின் மாப்பஸான் என அழைக்கப்படுபவர் யார்-புதுமைப்பித்தன்

  • தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் எருதுவிரட்டும் விழாவை எப்படி அழைப்பர் எருதுகட்டு

  • தமிழ்நாவலர் சரிதம் எழுதியவர் யார்-கனக சுந்தரம் பிள்ளை

  • தமிழ்ப்பாடம் சொல்லிச் சொல்லி மாணவர்களை தமிழன் பால் ஈர்த்தவர் யார் மகாவித்துவான்

  • தமிழ்மாதின் இனிய உயர்நிலை என உலகோரல் பாரட்டபடுதல் எது? திருக்குறள்

  • தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு என்றவர் யார் கிரௌல்

  • தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)

  • தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார? முடியரசன்

  • தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்? 5

  • தமிழர்களின் வரலாறு பண்பாடு அறிய உதவும் நூல் புறநானூறு

  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் (சுவாமிமலை முருகன்) 

  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)

  • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் (வரதநஞ்சையப் பிள்ளை)

  • தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் (புறநானூறு)

  • தமிழரை விம்மித முறை வைக்கும் நூல் எது திருக்குறள்

  • தமிழிர்- கிரேக்கரையும் உரோமனியரையும் எப்படி அழைப்பர்? யவனர்

  • தமிழில் தோன்றிய முதல் அகராதி எது சதுரகராதி

  • தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.-திருக்கைலாய ஞான உலா

  • தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக்கலம்பகம்

  • தமிழில் தோன்றிய முதல் புதினம் - பிரதாப முதலியார் சரித்திரம்

  • தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார் – பாரதிதாசன்

  • தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்

  • தமிழே நீயோர் பூக்காடு நானோர் தும்பி - பாரதிதாசன்

  • தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்றவர் யார் மாக்ஸ்முல்லர்

  • தமிழை பட்டிதொட்டி எல்லாம் பரப்பியவர் யார் தமிழ்,தென்றல்,திரு.வி.க

  • தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார் திருநாவுக்கரசர்

  • தல புரணாங்கள் இயற்றுவதில் வல்லவர் மீனாட்சி சுந்தரனார்

  • தழிநாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் கூந்தன் குளம்

  • தழை என்பதன் பொருள் செடி,கொடி

  • தழை என்பது பெயர்ச்சொல்,வினைச்சொல்

  • தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் பாரதிதாசன்

  • தளை எத்தனை வகைப்படும் 7

  • தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்

  • தற்காலத்தின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் யார்? பாரதியார்

  • தற்போதைய திருவள்ளுர் ஆண்டு எது 2044

  • தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)

  • தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணை

  • தனயை’ என்னும் சொல்லின் பொருள் (மகள்)

  • தன்னுடை வாழ்விலும் பொறுமையாக இருந்தவர் யார்? மகாவீரர்

  • தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்

  • தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்

  • தனித்தமிழ் ஊற்று யார் பாவணார்

  • தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு 1113

  • தனிப்பாடல் திரட்டு தொகுத்தவர் யார் சந்திரசேகர்

  • தாண்டகவேந்தர் எனப்படுபவர் யார்-திருநாவுக்கரசர்

  • தாத்தா பாட்டி சொன்ன கதைகள் -இந்நூலை இயற்றியது யார் கழனிய+ரன்

  • தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)

  • தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது-கால்டுவெல்ஐயர்

  • தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் எது ராமநாதபுரம்-இலட்சுமிபுரம்

  • தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்

  • தாயுமானவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு

  • தாராபாரதி காலம் 26-2-1947 வழ 13-5-2000

  • திணை எத்தனை வகைப்படும் 2

  • திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை? 23

  • திராவிட மொழிகளுக்கு தமிழ்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவிய செம்மல் யார் பாவனார்

  • திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது-திருவாய்மொழி

  • திராவிடம் என்னும் சொல்லை முதல் முதலில் உருவாக்கியவர் யார் குமரில்லபட்டர்

  • திரிகடுகம் எத்தனை மருந்து பொருளால் ஆனது 3

  • திரிந்தற்று பொருள் தருக:-திரிவது போன்றது

  • திரினிட்டி கல்லூரி பாராட்டி சிறப்பித்தது யாரை இராமானுஜம்

  • திரு என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல் எது திருக்குறள்

  • திரு.வி.க-வுக்கு வாய்ந்த மொழிநடை மலை என தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என கூறியவர் யார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)

  • திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (4)

  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)

  • திருக்குறள் எந்;த நூல்களுள் ஒன்று? பதிணென்கீழ்கணக்கு நூல்கள்

  • திருக்குறள் என்பதன் இலக்கண குறிப்பு என்ன அடையடுத்த கருவியாகு பெயர்

  • திருக்குறள் என்பதன் இலக்கணக் குறிப்பு (அடையடுத்த ஆகுபெயர்)

  • திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)

  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)

  • திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள் (3)

  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)



  • திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application