Friday, March 24, 2017

அடைமொழியால் குறிக்கப்பெறும் – நூல்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

எட்டுத்தொகை நூல்கள்
வேறு பெயர்கள்
1.எட்டுத்தொகை
2.எண்பெருந்தொகை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
நற்றிணை
1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்டி
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
குறுந்தொகை
1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
ஐங்குறுநூறு
1.பதிற்றுப்பத்து
2.இரும்புக் கடலை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
பரிபாடல்
1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
கலித்தொகை
1.கலிகுறுங்கலி
2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
3.கல்விவலார் கண்ட கலி
4.அகப்பாடல் இலக்கியம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
அகநானூறு
1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
புறநானூறு
1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி
7.தமிழ் கருவூலம்.
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
பத்துப்பாட்டு நூல்கள்:
திருமுருகாற்றுப்படை
1.முருகு
2.புலவராற்றுப்படை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பொருநராற்றுப்படை
இல்லை
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
சிறுபாணாற்றுப்படை
1.சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்).
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பெரும்பாணாற்றுப்படை
1.பாணாறு
2.சமுதாயப் பாட்டு.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
மலைபடுகடாம்
1.கூத்தராற்றுப்படை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
குறிஞ்சிப்பாட்டு
1.பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
2.களவியல் பாட்டு
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
முல்லைப்பாட்டு
1.நெஞ்சாற்றுப்படை
2.முல்லை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பட்டினப்பாலை
1.வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
2.பாலைபாட்டு
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
நெடுநல்வாடை
1.பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
2.மொழிவளப் பெட்டகம்
3.சிற்பப் பாட்டு
4.தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா).
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
மதுரைக்காஞ்சி
1.மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)2.கூடற் தமிழ்
3.காஞ்சிப்பாட்டு.
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
வேறு பெயர்கள்
நாலடியார்
1.நாலடி
2.நாலடி நானூறு
3.வேளாண் வேதம்
4.திருக்குறளின் விளக்கம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
நான்மணிக்கடிகை
1.துண்டு
2.கட்டுவடம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
களவழி நாற்பது
1.பரணி நூலின் தோற்றுவாய்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
திருக்குறள்
1.திருவள்ளுவம்
2.தமிழ் மறை
3.பொதுமறை
4.முப்பால்
5.பொய்யாமொழி
6.தெய்வநூல்
7.வாயுறைவாழ்த்து
8.உத்தரவேதம்
9.திருவள்ளுவப் 10.பயன்(நச்சினார்க்கினியர்)
11.தமிழ் மாதின் இனிய உயர் நிலை
12.அறஇலக்கியம்
13.அறிவியல் இலக்கியம்
14.குறிக்கோள் இலக்கியம்
15.நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
16.பொருளுரை(மணிமேகலை காப்பியம்).
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பழமொழி நானூறு
1.பழமொழி
2.உலக வசனம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
முதுமொழ்க்காஞ்சி
அறவுரைக்கோவை
ஆத்திச்சூடியின் முன்னோடி.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
கைந்நிலை
ஐந்திணை அறுபது.
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
ஐம்பெருங்காப்பியங்கள்:
வேறுபெயர்
சிலப்பதிகாரம்
1.தமிழின் முதல் காப்பியம்
2.உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
3.முத்தமிழ்க்காப்பியம்
4.முதன்மைக் காப்பியம்
5.பத்தினிக் காப்பியம்
6.நாடகப் காப்பியம்
7.குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
8.புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்
9.ஒற்றுமைக் காப்பியம்
10.ஒருமைப்பாட்டுக் காப்பியம்
11.தமிழ்த் தேசியக் காப்பியம்
12.மூவேந்தர் காப்பியம்
13.வரலாற்றுக் காப்பியம்
14.போராட்ட காப்பியம்
15.புரட்சிக்காப்பியம்
16.சிறப்பதிகாரம்(உ.வே.சா)
17.பைந்தமிழ் காப்பியம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
மணிமேகலை
1.மணிமேகலைத் துறவு
2.முதல் சமயக் காப்பியம்
3.அறக்காப்பியம்
4.சீர்திருத்தக்காப்பியம்
5.குறிக்கோள் காப்பியம்
6.புரட்சிக்காப்பியம்
7.சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
8.கதை களஞ்சியக் காப்பியம்
9.பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
10.பசு போற்றும் காப்பியம்
11.இயற்றமிழ்க் காப்பியம்
12.துறவுக் காப்பியம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
சீவகசிந்தாமணி
1.மணநூல்
2.முக்திநூல்
3.காமநூல்
4.மறைநூல்
5.முடிபொருள் தொடர்நிலைச் 6.செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
7.இயற்கை தவம்
8.முதல் விருத்தப்பா காப்பியம்
9.சிந்தாமணி
10.தமிழ் இலக்கிய நந்தாமணி
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
குண்டலகேசி
1.குண்டலகேசி விருத்தம்
2.அகல கவி.
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
ஐஞ்சிறுகாப்பியங்கள் ;
நாககுமார காவியம்
1.நாகபஞ்சமி கதை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
உதயணகுமார காவியம்
1.உதயணன் கதை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
நீலகேசி
1.நீலகேசி தெருட்டு
2.நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை).
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
பன்னிருதிருமுறை:
அ)1,2,3ஆம் திருமுறை=திருகடைகாப்பு
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
ஆ)4,5,6ஆம் திருமுறை ;
1.4ஆம் திருமுறை = திருநேரிசை
2.5ஆம்திருமுறை = திருக்குறுந்தொகை
3.6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
4.7ஆம் திருமுறை=திருப்பாட்டு.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
திருவாசகம்
1.தமிழ் வேதம்
2.சைவ வேதம்
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
திருக்கோவையார்
1.திருசிற்றம்பலக்கோவை
2.ஆரணம்
3.ஏரணம்
4.காமநூல்
5.எழுத்து
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
9ஆம் திருமுறை
1.திருவிசைப்பா
2.திருப்பல்லாண்டு
3.தில்லைத் திருமுறை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
10ஆம் திருமுறை
1.திருமந்திரம்
2.தமிழ் மூவாயிரம்
3.திருமந்திர மாலை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
11ஆம் திருமுறை
1.பிரபந்த மாலை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பெரியபுராணம்
1.திருத்தொண்டர் புராணம்
2.திருத்தொண்டர் மாக்கதை
3.சைவ சமயத்தின் சொத்து
4.சைவ உலகின் விளக்கு
எடுக்கும் மாக்கதை.
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
சிற்றிலக்கியம்:
வெண்பாப் பாட்டியல்
1.வச்சணந்தி மாலை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
நவநீதப் பாட்டியல்
1.கலித்துறைப் பாட்டியல்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
வரையறுத்தப் பாட்டியல்
1.சம்பந்த பாட்டியல்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
தக்கயாகப்பரணி
1.வீரபத்ரப் பரணி.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
உலா
1.பவனி
2.பெண்பாற் கைக்கிளை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
குறவஞ்சி
1.குறம்
2.குறத்திப்பாட்டு
3.குறவஞ்சி நாடகம்
4.குறவஞ்சி நாட்டியம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
திருகைலாய ஞான உலா
1.ஆதி உலா
2.தெய்வீக உலா.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பள்ளு
1.உழத்திப்பாட்டு(வீரமாமுனிவர்)
2.பள்லேசல்
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
அந்தாதி
சொற்றொடர்நிலை.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
1.குட்டித் திருவாசகம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
பிள்ளைத்தமிழ்
1.பிள்ளைக்கவி
2.பிள்ளைப் பாட்டு.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
1.பெரிய தமிழ்.
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
நாலாயிரத் திவ்வியபிரபந்தம்:
1.ஆன்ற தமிழ் மறை
2.திராவிட சாகரம்
3.சந்தமிகு தமிழ் மறை
4.அருளிச் செயல்கள்
5.செய்ய தமிழ் மாலைகள்
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
திருப்பாவை
1.சங்கத் தமிழ் மாலை முப்பது
2.வேதம் அனைத்திற்கும் வித்து.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>
திருவாய்மொழி
1.திராவிட வேதம்
2.திராவிட வேத சாரம்
3.செந்தமிழ் வேதம்
4.ஆன்ற திருமுறைகள் ஆயிரம்.
ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ
பிற நூல்கள்:
தொன்னூல் விளக்கம்
1.குட்டித் தொல்காப்பியம்
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>
தேம்பாவணி
1.கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
தாயுமானவர்
1.தனிப்பாடல் திரட்டு
2.தமிழ் மொழியின் உபநிடதம்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application