Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 20, 2017

ஆதார் நம்பர் & பேன் கார்டு எண் இணைப்பு வழிமுறைகள்


ஆதார் எண்ணை பேன் எண்ணுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.*

*ஒரு சிறிய SMS அனுப்புவதின் மூலம் எளிதாக உங்களை ஆதார் எண்ணை இணைக்க முடியும்..*

*உங்கள் மொபைலில் UIDPAN என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் 12 இலக்க ஆதார் எண் மீண்டும் ஒரு இடைவெளி விட்டு இப்போது 10 இலக்க பேன் எண்ணை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற நம்பருக்கோ SMS அனுப்பினால் வெகு சுலபமாக உங்கள் ஆதார் எண் பேன் எண்ணுடன் இணைக்கப்பட்டு விடும்