Join THAMIZHKADAL WhatsApp Groups

நாம் இருக்கையில்
நம் மாணவர்க்கு என்ன
குறை,!!!!!!
நம் மாணவரும் எழுதட்டுமே
ஆங்கிலத்தை
அழகாக,,,,!!!
நம்
முயற்சியால்
அது வசப்படும், ,,!!!!
நிச்சயம்,!!!!!
கீழ்கானும் கையெழுத்து பயிற்சி யை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்,,,,
மாற்றம் நிகழும் கல்வியில்,!!!!!!
அதுவும் நம்மால்,,,,
இந்த கையெழுத்து பயிற்சி கையேடு
முழுக்க நம் ஆசிரியர்கள்
தயாரித்தது கீீீீழே PDF ல் வகுப்பு வாரியாக (1-5) கொடுக்கப்பட்டுள்ளது.
FIRST STANDARD CLICK HERE