Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 26, 2018

வாய்ப்பு உங்களுக்குதான்..! பேங்க் ஆப் பரோடா வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரி வேலை


பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் மேலாண்மை தரத்திளான 600 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Officer



காலியிடங்கள்: 600

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: 02.07.2018 தேதியின்படி ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 02.07.2018 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் குழு விவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2018

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.07.2018



மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/Final-Advertisement-2018-19.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.