JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 13, 2018

பொது மருத்துவ மேலாண்மை நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான அறிவிப்பு







இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் பேமில் வெல்பேர்’ கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்பு: போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் பப்ளிக் ஹெல்த் மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.பி.எச்.எம்.,

தகுதிகள்: மருத்துவம், ஆயூஷ், டெண்டல், நர்சிங், பார்மஸி, ஹெல்த் சயின்ஸ், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்ற துறைகள் அல்லது நிகரான துறைகளில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.



சேர்க்கை முறை: தகுதி, துறை சார்ந்த அனுபவம், ஸ்டேட்மெண்ட் ஆப் பர்ப்பஸ், நேர்காணல் ஆகியவற்றின் கீழ் விண்ணப்பதாரர்கள் மதிப்பிடப்படும் கலந்தாய்வின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 2

விபரங்களுக்கு: www.nihfw.org