Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 18, 2018

பள்ளிகூடத்தில் குடிநீர் சட்டம் என்ன சொல்கின்றது!!




  • பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒரு குடி நீர் குழாய் வீதத்தில் குடி நீர் குழாய்அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்
  • பாத்திரம் கழுவ, கைகால் கழுவ 20 மாணவர்களுக்கு ஒரு நீர் குழாய் வீதத்தில் நீர் குழாய் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்
  • பாதுகாப்பான குடி நீர் தரப்படவேண்டும்
  • குடி நீர் உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விநியோகிக்க வேண்டும்
  • குடி நீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் தூய்மையான முறையில் இருக்க வேண்டும்
  • எப்பொழுது சுத்தம் செய்யப்பட்டது
  • யாரால் சுத்தம் செய்யப்பட்டது
  • எப்படி சுத்தம் செய்யப்பட்டது என்பதற்கான பதிவேடு பராமரிக்க வேண்டும்
  • அரசாணை எண் 270 பள்ளிக்கல்வி (எக்ஸ்-2) துறை நாள் 22.10.2012 படி தனியார் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் அரசு பள்ளிகள் தவறாமல் பின்பற்ற வேண்டிய கடமை ஆகும்.
நன்றி... நல்வினை வழக்கறிஞர்