JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, July 5, 2018

டி.என்.பி.எஸ்.சி.தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம்!!





வங்கி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது போல் ஆன்லைன் மூலம், தமிழக அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு முடிவுகள் தாமதம் இல்லாமல் உடனே வெளியிட வாய்ப்பு உள்ளது என டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் கருதுகிறது