Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 3, 2018

அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் கீழ்கண்ட நேரடி படிப்புகளுக்கான (மே 2018) தேர்வு முடிவுகள் www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.



படிப்புகளின் விவரம்: கலை, அறிவியல், கல்வியியல் அனைத்துப் படிப்புகள், நுண்கலை, சிபிசிஎஸ் மற்றும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள், இந்திய மொழிப் புலம் (5 ஆண்டு படிப்புகள்), வேளாண்மைத் துறை - இளநிலை வேளாண்மை ((B.Sc. Agri),), பொறியியல் புலம், இளநிலை மருந்தாக்கியல் (B.Pharm),முதுநிலை மருந்தாக்கியல் (M.Pharm), பட்டயம் மருந்தாக்கியல் (D.Pharm), மருந்தாக்கியல் முனைவர் (Pharm.D).