Search This Blog

Thursday, July 5, 2018

நீட் தேர்வு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

0 comments




தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.