ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில்பங்கேற்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கையில் சேரலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 24 முதல் 31-ம் தேதி வரை நேரடி சேர்க்கை மூலம் ஆசிரியர் பட்டைய படிப்பில் சேரலாம் என கூறப்பட்டுள்ளது.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!