Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 21, 2018

ஆக. 22 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை" - மத்திய அரசு திட்டவட்டம்


இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில்ஒன்றான பக்ரீத், வருகிற 22 ம் தேதி கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது. முன்னதாக, 23 ம் தேதி பக்ரீத் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.



எனவே, பக்ரீத் 22 ம் தேதியா அல்லது 23 ம் தேதியா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 22 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை என மத்திய அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.