
சளி தொல்லை ஒரு கொடிய நோயாகும் அது வந்தால் தினந்தோறும் வாழ்க்கையில் பெரும் பிரச்சனை வரும் சாதாரண சளி என்றால் 7 நாட்களில் சரி ஆகிவிடும் ஆனால் ஒருசில நேரங்களில் அதையும் தாண்டி இருக்கும் போது இந்த முறையின் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.
அதற்கு நீங்கள் 2 எலுமிச்சை எடுத்து நன்கு பிழிந்து சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் பின் அதில் ஒரு டம்ளர் நீர் சேர்த்து மீண்டும் எலுமிச்சை சேர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்து அதனுடன் கருப்பட்டி தினமும் தூங்குவதற்கு முன் குடித்துவிட்டு உறங்குங்கள் எளிதில் உங்கள் சளி தொல்லை சரி ஆகிவிடும்.


