அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லி ஸெங் ((Li Zeng)) தலைமையிலான ஆய்வுக் குழுவினர், சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல் உயிர் வாழ சாத்தியக்கூறுகள் உள்ள புதிய 3 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
முன்னதாக , கெப்ளர் வானியல் தொலைநோக்கி மூலம் நடத்திய ஆய்வு மூலம் பூமியை விட ஒன்றரை முதல் இரண்டரை மடங்கு பெரிய கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கிரகங்களில் உயிர்வாழ மூலாதாரமான நீர் இருப்பதும், கிரகங்களின் மேற்பகுதியில் நீராவி நிரம்பிய மேகங்கள் இருப்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.