
அமெரிக்காவின் வானியல் ஆராய்ச்சி நிறுவனமான நாசா தங்களது அல்ட்ராவைலட் விஷன் தொலைநோக்கியின் மூலம் அண்டத்தை புகைப்படம் எடுத்துள்ளது. வண்ணத்துளிகளின் சிதறல்கள் போல மனித கண்களுக்கு காட்சி அளிக்கும் அந்த புகைப்படத்தில் 15 ஆயிரம் கேலக்சிகள் மற்றும் 12 ஆயிரம் நட்சத்திரங்கள் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.


