Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 20, 2018

தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்


இந்த ஆண்டின் 2017-18CPS account slip வெளியிடப்பட்டுள்ளது   சிலருக்கு
மே'2014 மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....

ஆனால்



▪மே'2014 &

▪அக்டோபர்'14(regular but DA arrear entered)

ஆகிய மாதங்கள் ஒரு சிலருக்கு ENTRY ஆகவில்லை...

எனவே *உடனே*
தங்கள் DDOவிடம் CPS MISSING CREDIT FORM பதிவு செய்து சமர்ப்பிக்கவும்..



ஏனெனில் இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய *3மாதங்கள் மட்டுமே* அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது......