JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, September 13, 2018

எந்த நேரமும் முடி கொட்டுதா.3நே நாளில் சரிசெய்யும் சர்க்கரைவள்ளி கிழங்கு, சின்ன டிப்ஸ்.




வீட்டில் இருந்தே முடி உதிர்வு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி இயற்கை நிறைந்த சர்க்கரை வள்ளிகிழங்கில் விட்டமின் ஏ கூந்தல் செல்களின் வளர்ச்சிக்கு அவசியமான போஷாக்கையும். மேலும் ஜிங்க் காப்பர் கால்சியம், பொட்டாசியம் மக்னீசியம் நியசின் விட்டமின் சி, ஈ, பீட்டா கரோட்டீன் போன்ற கூந்தலை போஷாக்குடன் வைப்பதற்கான அனைத்தும் இதில் காணப்படுகின்றன வறண்டு

உடையும் முடிகளுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. விட்டமின் ஏ தலையில் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்கிறது. ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு பொலிவை தரும். உங்கள் முடி உதிர்வை தடுக்க இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு மாஸ்க்,