Search This Blog

Friday, September 7, 2018

தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது..!!அமைச்சர் செங்கோட்டையன்..!!

0 comments
தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வீட்டு பாடம் வழங்கப்படுவதில்லை என்றும் மேலும் தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது வழங்கப்பட உள்ளது என்றும் நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு அதற்கான சான்றிதழும், ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரமும்வழங்கப்படும் என்றார் மேலும் 373 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற உள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்தார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.